.
.
ஷண்மதி கல்யாணம் ஆகிடுச்சா . மது ஏதோ சிக்கலில் இருக்க போல. மகிழ் மலரை கிண்டல் பண்ணுவது சூப்பர். ஷண்மதி சூப்பர்.
Share your Reaction
விழிகளில் ஒரு பவனி..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 7)
அய்யய்யோ..! இந்த மதுமதி ஓடிப் போகப் போறாளா என்ன ? ஓடி போறவ முன்னாடியேஓடிப் போக வேண்டியது தானே..?
ஏன் புவனேந்திரனையும் மகிழ் குடும்பத்தையும் அவமானப்படுத்துற மாதிரி செய்யணும் ? அந்த போன் கால் யாரோடது ? அது அவளோட லவ்வர் கால்ன்னா, இந்த புவன் கூட ஏன் நிச்சயம் வரைக்கும் வந்திருக்கா ? ஒண்ணுமே புரியலையே...? ஒரு பக்கம் மதுமதியால டென்ஷனையும் ஏத்தி விடறாங்க, இன்னொரு பக்கம் மகிழ் மாமா மலர்விழியோட கூறுபத்தலை தனத்தால நம்மளை கூலாக்கவும் செய்யுறாங்க. ஆனாலும் டென்ஷன் மட்டுப்படப் மாட்டேங்குதே.. வாட் கேன் ஐ டூ ?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
Kalyana ponnu escape aaga plan pannuraalo 🧐🧐🧐🧐
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
Madhu kita ennavo thappu iruku nu thonuthi athu correct nu ippo iva adikkadi phone pakkura thu la confirm aagiduthu enna vilangatha izhuka poralo iva .oru vela kalyanathula irundhu escape aaga plan la irukala ah enna .
Maran madhi oda family la pavithran ah thavira yaru mela ippo varaikkum nalla opinion illa even madhi ah kooda doubt list la than vachi irukan.
Shanmadhi super pavithran ku aduthu andha veetula iruku ah nalla character iva than pola .
Maran avanga appa malar oru thadavai than kooru illa nu sonnaru ne atha vachae indha thadavai aval ah tease panra ah lollu than unnaku
Share your Reaction
ஷண்மதி கல்யாணம் ஆனவளா? இந்த மது ஓடிப் போக ப்ளான் பண்ணுதோ?புவன் பாவம்
Share your Reaction
Aww.... இந்த மாறனை ரொம்ப பிடிக்குதே 🥰🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️ பணத்தை வச்சு யாரையும் எடை போடுறது இல்லை...... உறவுகளை மதிக்குறான்..... மனுஷங்களை சரியா கணிக்கிறான்....... 😍😍😍
கறாரா இருந்தாலும் மலரை சீண்டும் போது க்யூட்டா தான் இருக்கான் 🤩🤩🤩🤩
மது பண்றதெல்லாம் பார்த்தா நாளைக்கு கல்யாணம் நடக்காது போல...... புவனன் கொஞ்சம் பாவம் தான் ஆனா இவகிட்ட இருந்து தப்பிச்சுடுவான் 😀
இதுவே மாறன் மாப்பிள்ளையா இருந்தா அக்காக்கு பதிலா தங்கச்சியை கட்டி வச்சுருக்கலாம் 🤣🤣🤣🤣🤪🤪🤪🤪🤪🤪🤪
Share your Reaction
Shanmadhi kalyaanam aagirucha?? Idhu teriyaama poche 🤣
Strict corres romeo vaa maarikkittu varaaru...super... 😍 ...Verappa irundhavan ippo seendura alavukku vandhuttaan......super 'maaran mama' ellaam kettu vaanga aarambichitaan ...Maaran kitta neraya improvements.... Buvan thaan paavam... Madhi enna elaraya ilukka poralo.. 😪 ...
Share your Reaction
@s-sivananalakshni madhu sikkal la thaan irukka
Share your Reaction
@crvs2797 kalyanam nikkum varaikkum enjoy panunga
Share your Reaction
@sasikumarmareeswari athu thaan nadakum akka
Share your Reaction
@kavibharathi avanuku solli katta vaippu kidaikkapo ellam soluvan
Share your Reaction
@kothai-suresh shanmathi married aunty... madhu neenga nenachathaan seyya pora
Share your Reaction
.
வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மிட் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved
.
தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan