NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்

.

.

Share:
Notifications
Clear all

VOP 6

Page 1 / 2
 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே 

இதோ ஆறாம் அத்தியாயம்

அத்தியாயம் 6

ஒரு சின்ன விளக்கம்:

இந்தத் தளத்தில் (அ) மற்ற தளங்களில் உங்களுக்கு வர்ற விளம்பரங்கள் எல்லாம் உங்களோட கூகுல் தேடல்கள், ப்ரவுசர் ஹிஸ்டரிப்படி தான் வரும் மக்களே. ரிஜிஸ்டர் பண்ணுறப்ப உங்க மெயில் ஐடி மட்டும்தான் தளத்தில் பதிவாகும். வேறு விவரங்களை எந்த தள உரிமையாளும் கேக்கமாட்டோம்.

அதே  போல உங்க சுயவிவரங்களை நானோ மத்த தள உரிமையாளர்களோ எந்த தேர்ட் பார்ட்டி ஆப்ஸ்கும் குடுக்க முடியாது. குடுக்கவும் கூடாது. அப்பிடி கொடுக்குறது திருட்டுத்தனம். அதை நாங்க யாரும் செய்யுறதில்ல.

உங்களோட மொபைல் நம்பரை நாங்க யாரும் தளத்தில் கேக்குறதில்ல. ஒரு வாசகிக்கு கட்டுமான நிறுவனத்தில இருந்து தொடர்ந்து வாட்சப்பில் மெசேஜ் வந்துச்சாம். அதுக்கு தளங்களோட அட்மின்கள் தான் அவங்களோட வாட்சப் எண் போன்ற தகவலை அந்தக் கட்டுமான நிறுவனத்துக்கு அனுப்புறதா போஸ்ட் போட்டிருக்காங்க.

சுத்தமான  புரிதல் இல்லாத போஸ்ட் அது. உங்க மொபைல் நம்பரை நாங்க எப்பிடி அந்த நிறுவனம் கிட்ட பகிர்ந்துக்க முடியும்? மெயில் ஐடி வச்சு மொபைல் நம்பர் கண்டுபிடிக்கிற வித்தை எல்லாம் தள உரிமையாளர்களான எங்களுக்குத் தெரியாது.

அந்த வாசகி அந்த கட்டுமான நிறுவனம் பத்தி கூகுளில் தேடி அந்த தளத்தில் அவங்களோட மொபைல் எண்ணை பதிவு செய்தால் தவிர வேறு வழியில் அந்த நிறுவனத்துக்கு மொபைல் நம்பர் போகாது. வெறும் மெயில் ஐடி மட்டுமே கொடுத்து ரிஜிஸ்டர் செய்யும் கதை படிக்கும் தளங்களுக்கு உங்களோட மொபைல் எண் எல்லாம் தெரியாது மக்களே.

காசு வருதுனு கண்டதையும் செய்யுறவங்க இல்ல தள அட்மின்கள். விளம்பரத்துல கூட ரம்மி, ஆபாசம், மது, மூடநம்பிக்கை,டேட்டிங் ஆப் குறித்த விளம்பரங்களுக்கு காசு அதிகம். பெரும்பான்மை தள அட்மின்கள் அந்த விளம்பரங்களை தளத்தில் போட கூட அனுமதிக்க மாட்டாங்க. எங்களோட தள உறுப்பினர்களோட பாதுகாப்புலயும் உடல் மற்றும் மனநலன்லயும் அட்மின்களான எங்களுக்கு அக்கறை இருக்கு. பணம் முக்கியம்னு நினைக்குறவங்க யாருமில்ல. தப்பி தவறி தவறான ஆட் வந்தால் கூட ஒவ்வொரு வாரமும் அதை செக் பண்ணி  ப்ளாக் பண்ணுற வேலையையும் செய்யுறோம் நாங்க.

குற்றம் சாட்டும் முன்னர் ஆதாரத்தை சேகரிங்க. டெக்னிக்கலா சரியா பேசுறிங்களானு யோசிங்க. கண்ணை மூடிக்கிட்டு கையை நீட்டி குற்றம் சாட்டாதிங்க. அது  நல்லா இல்ல. புரிதலுக்கு நன்றி! 

1752819916-WhatsApp-Image-2025-07-18-at-113753_1b030751.jpg

 

Share your Reaction

Loading spinner
Quote
Topic starter Posted : July 18, 2025 11:55 AM
(@sasikumarmareeswari)
Trusted Member Member

Nice update 👍 👍 👍 👍 

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : July 18, 2025 12:20 PM
(@kavibharathi)
Trusted Member Member

Bhuvanan kum madhi kum marriage nadakum nu thonala Ennaku. indha mathi kita ennavo thappu iruku pa aana apadi marriage ninnu pochi na bhuvan thappichidivan parpom .

Vizhi madu ah parthu bayantha ah vida maran ah parthu athigam ah bayandhu poi iruku ah excuse me maran ava Bhuvanan yae sir nu than koopita appuram madhi solli than mama nu sonna eppo unnoda voice ketucho pei ah parthathu pola oduna nu yaru ivan kita sollurathu .ipadi oru hero ah va parthu heroine bayandhu thalai therikka oduna appuram eppudi ivangakula love varum it's too bad vizhi 

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : July 18, 2025 12:57 PM
(@crvs2797)
Estimable Member Member

விழிகளில் ஒரு பவனி..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 6)

இப்ப மாறன் பாளைக்கு கூட்டிட்டுப் போய், மலரோட அப்பா மளிகை கடையில வேலை பார்க்குறதை பார்த்தான்னா, நிச்சயமா அவனோட லிட்டில் ஹார்ட் பர்ஸ்ட் ஆனாலும் ஆகிடும்ன்னு நினைக்கிறேன்.

இந்த மதுமதி ஏதாவது கோல்மால் பண்றாளா என்ன ?

புவனோட இவ கல்யாணம் நடக்குமா, இல்லை ஏதாவது திருகுத்தத்தம் வேலை பண்றாளான்னு அடிக்கடி டவுட் வருது. இந்த கல்யாணம் நின்னு போனா கூட நல்லாத்தான் இருக்கும்ன்னு தோணுது போங்க.

 

😀😀😀

CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : July 18, 2025 1:03 PM
 HN5
(@hn5)
Estimable Member Member

Madhumadhi kitta edho sariyilla.... Oruvela marriage ninnurumo?.... Buvan thapichiruvaan.... Strict officer eppo romeo va maruvaru? Aanalum malar romba paavam.... Avalukku vaaikka porathu oru strick officer aache....... 😉 

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : July 18, 2025 2:50 PM
(@kothai-suresh)
Estimable Member Member

இந்த மது சரியில்லயே, 

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : July 18, 2025 4:40 PM
(@mathy)
Eminent Member Member

அடேய் இந்த எம் காம் பர்ஸ்ட் இயர் அ விட மாட்டியா நீ 🤣🤣🤣
இதுல இவரை மட்டும் அன்னைக்கு மாதிரி மாமா ன்னு கூப்பிடணுமோ 🤓🤓🤓

மது ரூட் மாறி போற போல இருக்கே 🤔 எப்படியோ அவ அல்டாப்பு அம்மா மூஞ்சிலயும் அப்பா மூஞ்சிலயும் நல்லா கரிய பூசட்டும் 😆

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : July 18, 2025 8:45 PM
(@s-sivananalakshni)
Active Member Member

மது ஓவர். மாறன் குடும்பம் செமடா. மலர் மகிழ்   உதவி செய்கிறான்  சூப்பர். 

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : July 18, 2025 9:11 PM
(@chanmaa)
Trusted Member Member

அருமையான பதிவு

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : July 18, 2025 11:12 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@sasikumarmareeswari thank you akka

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Topic starter Posted : July 20, 2025 4:50 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@kavibharathi pawam ava subavam athu

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Topic starter Posted : July 20, 2025 4:51 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@crvs2797 niruthiduvom

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Topic starter Posted : July 20, 2025 4:51 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@kothai-suresh ama aunty

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Topic starter Posted : July 20, 2025 4:52 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@mathy kandippa athuthaan nadakka povuthu

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Topic starter Posted : July 20, 2025 4:52 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@s-sivananalakshni thank you sis

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Topic starter Posted : July 20, 2025 4:53 PM
Page 1 / 2

.

.