.
.
பவி சூப்பர். அண்ணா அண்ணி மதுசுயநலபிசாசு. மகிழ் தெளிவு அப்பாவுக்கு இல்லை மது விட்டு விட்டு ஷண்மதி புவன் முடித்தால் நல்ல இருக்கும்.
Share your Reaction
Eppathaan konjam nimirnthurukkaanga....ethu continue aachchinnaa evangalukku nallathu...pavithran super
Share your Reaction
Sigamani avar ithu varaikkum avanga panna ellathaiyum perusa eduthakala aana oru appa ah avar ponnu kaga innaiku ivangala ethirthu pesi irukaru ipadi yae ivanga irundha than ivangalukku nallathu
Shanmadhi pavithran ivanga rendu perum aachum andha veetula nallavanga la irukagalae and ivanga la chum Malar ah thangachi ah pakkuraga .
Maran ku innum madhi mela ulla uruthal pogala parpom enna than nadakkuthu nu
Share your Reaction
விழிகளில் ஒரு பவனி..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 5)
"வயசான பிறகும் இளமையாத் தான் இருக்கிறோம்ன்னு உடம்பை நம்ப வைச்சிட்டே இருந்தா தான் ஓடியோடி உழைக்க முடியும்" என்கிற வார்த்தைகள் எத்தனை வலியானது என்று புரிகிறது.
நிறைய விஷயங்கள்ல நமக்கு நாமே காம்ப்ரமைஸ் ஆக வேண்டியதாக உள்ளது.
ஆனா, திரும்ப திரும்ப குழலியும் சிகாமணியும் பவிதரன் & ஷண்மதிக்காக விட்டு கொடுத்துடறாங்க வேற என்ன செய்ய, அன்புக்கு அடிமையானவர்கள் இவர்கள்.
ஆனா, இந்த பச்சோந்திகளை மகிழ்மாறன் மட்டும் நம்பவேயில்லை பாருங்க.
அந்த புவனேந்திரன் தான் பாவம், இந்த மதுமதியை கல்யாணம் பண்றதுக்கு பேசாம கிணத்துல குதிச்சிடலாம்.
அவனோட தலையெழுத்து சரியில்லையோ இவ கிட்ட வந்து மாட்டுறான்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
புவன் பாவம் பேசாம ஷண்மதிய ஜோடியாக்கிடு மா
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
Pavithran super.... Andha kudumbathula thappi porandha 2 peru Paviyum Shanmathiyum thaan.... Buvan ku mathumathi set aaga maatta.... Pesama vera ponnu pathudalam.... Illana Shanmadhi kooda OK thaan.... Malar appa idhukku apramaavadhu annan kudumbatha pathi therinjikitta sari.... Murali idhukku apramum prachina pannuvaana?
Share your Reaction
குழலி சூப்பர் அப்பா பொண்ணு மாதிரி பயந்துகிட்டு இல்லாம தைரியமா பேசுறாங்க தெளிவா இருக்காங்க.....
சிகா இப்போ தான் தெளிஞ்சுருக்காரு... பொண்ணை பத்தி பேசுனா எந்த அப்பாவால தாங்கிக்க முடியும்.....
பவி நைஸ் கேரக்டர்.... ஆனா சித்தப்பா குடும்பத்துக்கு நல்லது செய்றேன்னு திரும்ப உங்க வீட்டு பிசாசுங்ககிட்ட மாட்டி விட்டிடாத......
பொன் உருக்குறதுக்கு தம்பி குடும்பம் இருக்கணும் வேலைக்கு ஆள் வேணும்ன்னு தான் இவ்வளவு நடிப்பு 😤
Share your Reaction
@s-sivananalakshni நன்றி சிஸ் 🤩 🤩 🤩
Share your Reaction
@sasikumarmareeswari avan oruthan nallavan
Share your Reaction
@kavibharathi avan thaan avala pathi kandupidippan
Share your Reaction
@kothai-suresh shanmathiku kalyanam aagittu aunty
Share your Reaction
.
வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மிட் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved
.
தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan