.
.
நாரதர் கலகம் நன்மைன்ற மாதிரி அந்த முரளி பய பிரச்சனைல இவளுக்கு நல்லது நடந்தால் சரி
Share your Reaction
விழிகளில் ஒரு பவனி..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 4)
உண்மை தானே. பிடிக்காத ஒண்ணு நமக்கு நடக்குறச்ச அதை எதிர்த்து ஒரு குரல் கூட கொடுக்கத் தோணலைன்னா அவங்க சரியான கோழையாத்தான் இருப்பாங்க.
இப்படிக் கூடவா ஒருத்தி இருப்பா. அதுவும் காலேஜ்ல எம்காம் படிச்சுக்கிட்டு... ஒண்ணு வாய் கிழிய பேச வேண்டியது, இல்லையா வாய்மூடியா இருக்க வேண்டியது. பெத்தவங்களும் பாருங்களேன், பிள்ளைங்களுக்கு தெரியாம மறைச்சு வைக்க வேண்டியது. இதனால ஏதாவது எக்குத்தப்பா நடந்தா... என்னாகுறது மலரோட நிலைமை. ஈஸ்வரிக்கு இருக்கிற தைரியம் கூட இவளுக்கு இல்லையே...
அட ஈஸ்வரா..!
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
Kuzhali ennavo correct ah than guess panni irukaga aana avanga veetula nadantha vishyatha ava kita solli irukanum la athuvum panna la atleast indha malar aachum konjam dhairiyam aachum irundhu irukanum eswari avalukaga pesura alavuku Malar thanakaga pesaliyae ella neraum um ethirthu sandai podanum nu avasiyam illa aana avalukku pidikatha vishayam num pothu amaithi ah irundha velaiku aagathu .
Share your Reaction
மலர் பாவம் அடிக்கடி மாட்டுகிறாள். ஈஸ்வரி செமடா
Share your Reaction
Iva yen amaithiya irukka? Vaaya thorandhu pesa vendiyathu thaane.... Ipdi oruttan vandhu pesum podhe palar nu onnu vittu irukkanum... iva ennanna kanna kasakkura... Atleast eesvari ku irukka thairiyam kooda ivalukku illa.... Appo Kozhai nu solrathula thappe illa....
Indha murali yaala edhum prachina varaama irukkanum...
Share your Reaction
மது போன் கூட எடுக்காம ரொம்ப கெத்து காட்டாத அப்புறம் கல்யாணமே நின்னுடப் போகுது...... 😬😬😬😬
மலர் அப்பா தான் அப்பாவின்னா இவ பயந்தவளா இருக்கா...... கொஞ்சம் தைரியமா இருந்தா தானே சுத்தி இருக்க நரிக் கூட்டத்துக்கிட்ட இருந்து தப்பிக்க முடியும் 🤷♀️🤷♀️🤷♀️
Share your Reaction
ஈஸ்வரிக்கு இருக்குற தைரியம் கூட இவளுக்கு இல்லையே
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
@sasikumarmareeswari 🤪🤪🤪pappom aunty
Share your Reaction
@crvs2797 kandippa.. sutharikanum ava
Share your Reaction
@kavibharathi ponnu kitta marachu enna use 😑
Share your Reaction
@hn5 athe thaan... Thanakkaga thaane pesalana yaru varuvanga
Share your Reaction
@mathy kandippa nikka thaan povuthu 🤢
Share your Reaction
.
வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மிட் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved
.
தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan