.
.
Sariyaana suyanala pisaasunga😠😠😠😠
Share your Reaction
Malar vizhi family ah pathi marachathukae maran avanga appa kita avanga nallavanga than ah nu doubt ah kettan apadi irukum pothu madhi appa oda emathura buthi yum ipadi status pakkura gunam and mathi oda egositic character ithu ellam theriya vandha ivalukae Buvan kooda marriage nadakkum ah na ra thu yae doubt than ithula ivanga malar ku mapillai pakkura ga athuvum oru mosamanavan ah avanga kita panam illa na ivanga istathuku pannuvaga pola
Share your Reaction
-
விழிகளில் ஒரு பவனி..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 3)ம்.. இப்பவெல்லாம் உறவுகள் அந்தஸ்து பார்த்து தான் அண்ணன் தம்பி, அக்கா தங்கச்சின்னே பழக ஆரம்பிக்குறாங்க. அப்படி தான் உலகமே போயிட்டிருக்கு. முன்னேயெல்லாம் ஒரு குடும்பத்துல பத்து பேரு பிறந்திருப்பாங்க, குடும்பமே பெருசா உறவுகளும் கலகலன்னு அட்லீஸ்ட் சிரிச்சு பேசவாவது செய்வாங்க. ஆனா இப்ப ஒரு வீட்ல ஒரு குழந்தை இருக்கிறதே பெரிய விஷயம், அதுக்கு மம்மி டாடியைத் தவிர மத்த எந்த உறவுகளும் தெரியலை, சொந்தங்களும் புரியலை. இதுல எல்லாரையும் ஆன்ட்டி அங்கிள்ன்னு கும்பல்ல கோவிந்தா போட்டு பொதுவா கூப்ட்டுட்டு போயிட்டேயிருக்க வேண்டியது தான், என்னாத்தை புள்ளைங்களை வளர்க்குறாங்களோ என்னவோ போங்க ?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
நல்ல சுயநல குடும்பம். இந்த சிகாமணி இவ்ளோ ஏமாளியா இருக்க வேண்டாம்
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
Yen ivanga ipdi irukkaanga? Motta kudumbamume suyanalavaathi thaan.... Avanga thevaikku oru ponnoda vaazhkaya pazhaakka nenakiraanga.... Indha vishayamellaam maaran family ku theriya vandhuchu naa kalyaanam nadandha maathiri thaan.... Che.... enna kudumbamo....
Share your Reaction
எத்தனை பேராசை சுயநலம் 😤
தம்பியோட உழைப்பை மட்டும் உறிஞ்சி கிட்டு கேவலமா நடத்துறாங்க 😡
மகிழ் உங்கப்பா ரொம்ப நல்லா விசாரிச்சு இருக்காரு பொண்ணு எடுக்கப் போற குடும்பத்தை பத்தி 🤷♀️🤷♀️🤷♀️
Share your Reaction
@kothai-suresh avar gunam apdi aunty 🥹
Share your Reaction
@hn5 silar apdi thaan... Thannoda nalam thavira vera yethayum yosika mattanga
Share your Reaction
@mathy ipdi kudumbamgal neraya undu sis
Share your Reaction
.
வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மிட் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved
.
தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan