NM Tamil Novels | Tamil Novels

.

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்

.

.

JellyMuffin.com graphics & Images
Share:
Notifications
Clear all

VOP 25

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ அத்தியாயம் இருபத்தைந்து. கொஞ்சம் பெரிய அத்தியாயம். அதனால  பிரிச்சுப் போட்டிருக்கேன்.

அத்தியாயம் 25.1

அத்தியாயம் 25.2

1754719534-WhatsApp-Image-2025-08-09-at-112307_7479961f.jpg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : August 9, 2025 11:35 AM
(@sasikumarmareeswari)
Trusted Member Member

Adi dhool malar ponney 👏👏👏👏👏

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : August 9, 2025 11:59 AM
(@s-sivananalakshni)
Eminent Member Member

வாவ் மலரு கலக்கிட்டே  மது சரியான அடி. நிலவழகி நல்ல வேண்டும். 

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : August 9, 2025 12:12 PM
(@crvs2797)
Estimable Member Member

விழிகளில் ஒரு பவனி..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 25.1 & 25.2)

 

அப்பாடா..! இப்பத்தான் என் மனசே குளிர்ந்தது.பெரியமடமா, பெரியப்பா, மதுமதி மூக்கை உடைச்சாச்சு. இனி எங்க கொண்டுப் போய் முகத்தை வைச்சுப்பாங்கன்னு பார்க்கலாம். அப்பா... வாயா அது, இல்லை சாக்கடை. தன் பொண்ணு மேல தப்பை வைச்சுக்கிட்டு, அடுத்த வீட்டுப் பொண்ணை எப்படித்தான் வாய் கூசாம பேசறாங்களோ தெரியலை. மலர்விழி சொன்ன மாதிரி, பணம் இருநதா களங்கமும் காணாமப் போயிடும் போல., அதே நேரத்துல அடுத்தவங்க மேல சேத்தை வாறி இறைச்சு கறையையும் உண்டாக்கிடுவாங்க போல. ழலர்விழின்னா இனிமே பயமிருக்கும் இல்லை ஒட்டுமொத்த பேருக்கும் சூப்பர்.

😀😀😀

CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : August 9, 2025 12:46 PM
(@kavibharathi)
Trusted Member Member

Wow wow maran pesi irundha kooda indha alavuku happy ah irundhu irukirathu but innaiku malar oda athiradi ah parthutu ennaku whistle adikkanum nu kooda thoniduthu andha alavuku mass pannita ah ava .

Panam illatha va nu amma vum ponnu um ivolo nalla ah evolo pechu pesi irupaga athuku ellam ava amaithi ah irundha aana andha porumai kum oru ellai iruku nu innaiku proof pannita ah .

Malar ne yen kaasu kudukanum innum konja nall wait pannu unga periya appa ungaluku thara vendiya kasu ah kondu vandhu kuduparu appo theriyum ivolo naal ah yaru kaasu la yaru valanthathu nu 

 

 

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : August 9, 2025 1:42 PM
(@kothai-suresh)
Reputable Member Member

பூ ஒன்று புயலானது. இத தான் மாறன் எதிர் பார்த்தான். 👌👌👌👌

பெரியப்பா வுக்கு பெரிய ஆப்பு எப்போ? 

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : August 9, 2025 3:04 PM
(@mathy)
Trusted Member Member

Wow செம மலரு கலக்கிட்ட 🥰🥰🥰👏👏👏👏
மது செம அடி போல 🤣🤣🤣🤣
நிலவழகி இதுக்கே அதிர்ச்சி ஆனா எப்படி இன்னும் இருக்கே யார் காசுல யார் வாழறதுன்னு இனி தானே தெரியும் 😤😤😤

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : August 9, 2025 3:14 PM
(@chanmaa)
Estimable Member Member

அருமை அருமையான பதிவு

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : August 10, 2025 12:24 AM
 HN5
(@hn5)
Estimable Member Member

மலர் சூப்பர் கலக்கிட்ட 🤩 ..... மது & நிலவழகி இது உங்களுக்கு தேவ தான்.... விட்டா பாரு அறை 🤣 ...... செம மாஸ்.... இப்போ மாறனை மாதிரியே எங்களுக்கும் மனசு குளு குளு னு இருக்கு 😀 ....

அடுத்து நில விவகாரம் தெரிய வரும் போது எப்படி இருக்கும்?? பேராசை பிடிச்ச அதுங்களுக்கு இது தேவ தான்....

ஆனாவித்ரன் தான் பாவம் 😕 .... இந்த குடும்பத்துல வந்து பிறந்து தொலைச்சுட்டானே 😤 ....

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : August 10, 2025 6:00 AM

.

JellyMuffin.com graphics & Images

.

JellyMuffin.com graphics & Images