NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்

.

.

Share:
Notifications
Clear all

VOP 21

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ இருபத்தோராம் அத்தியாயம்

அத்தியாயம் 21

1754375029-WhatsApp-Image-2025-08-05-at-114535_d6822313.jpg

 

Share your Reaction

Loading spinner
Quote
Topic starter Posted : August 5, 2025 11:53 AM
Mathy reacted
(@kothai-suresh)
Estimable Member Member

அம்மவும், பெண்ணும் திருந்தாத கேஸுங்க

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : August 5, 2025 12:11 PM
(@chanmaa)
Estimable Member Member

அருமையான பதிவு

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : August 5, 2025 12:43 PM
(@kavibharathi)
Trusted Member Member

Amma vum ponnu nalla plan podunga unga motha plan kum already vettu bhuvan pavithran moola ma vaikka start pannitan athukana effect avan veetuku vandha piragu theriyum koodavae maran Manikavel emathunathuku proof ah yum theduran appo iruku ungaluku andha appavi manushan oda sothu ah emathi ivolo varusham um sogusa vazhunthu nega na ra unmai veliya varum enga kondu poi mugatha vachi pa ga nu parpom yae 

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : August 5, 2025 1:00 PM
(@crvs2797)
Estimable Member Member

விழிகளில் ஒரு பவனி..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 21)

ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் புரிஞ்சுக்கிறதுக்குள்ள, ஏதாவது ஒரு இன்டரப்பஷன் வந்துடறது.

கல்யாணமும் அரேன்ஜ்ட் மேரேஜோ, லவ் மேரேஜோ கிடையாது.பக்கா இன்ஸ்டன்ட் மேரேஜ் வேற. படிக்கிற பொண்ணு வேற, படிப்பும் கெட்டுடக் கூடாது... இப்படி மகிழும் பார்த்து பார்த்து தான் நடந்துக்க வேண்டியதா இருக்கு. இதுல மதுமதி வேற நடுவில நடுவில கட்டையை போட்டு புருசன் பொண்டாட்டிக்குள்ளயே ப்ரேக்கை போட்டு விடுறா.

இதுல கொஞ்சம் அசந்த நேரத்துல ஆடி மாசமும் வந்தாச்சு, ச்சே.. என்ன கொடுமையடா..? இந்த பிரிவையும் தவிர்க்க முடியாது தான். இதுவும் நல்லதுக்குத்தான் கொஞ்சம் பிரிஞ்சிருந்தாலாவது, ரெண்டு பேருக்குள்ள இன்னும் கொஞ்சம் நெருக்கம் வருதான்னு பார்ப்போம்.

 

ஆனாலும்,  இந்த நிலவழகிக்கு இம்புட்டு நல்ல மனசு இருக்க வேணாம். பெத்த பொண்ணையே உசுப்பேத்தி விடறாங்களே, அதுவும் இந்த மாதிரி விஷயத்துல.  அவளும் முடிச்சு காட்டுறேன்னு சபதம் எடுக்குறா. இது எங்க கொண்டு போய் முடியப் போகுதோ தெரியலைடா சாமி. இவ்வளவு பட்டப்பிறகும் மதுமதிக்கு புத்தி வரலைன்னா, இனி அசிங்கப்பட்டு கேவலப்பட்டு நின்னாத்தான் வருமோ என்னவோ ?

 

😀😀😀

CRVS (or) CRVS 2797

 

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : August 5, 2025 1:23 PM
(@mathy)
Trusted Member Member

நிலவழகி பொண்ணை தூண்டி விட்டு காரியம் சாதிக்க திட்டம் போடுறாங்க ஏற்கனவே இவங்க பொண்ணு பைத்தியம் இன்னும் வெறி பிடிக்கப் போகுது... இதனால உங்களுக்கு தான் நஷ்டம்.......

அமைதியா இருக்குறதால புவனை சுலபமா ஏமாத்திடலாம்ன்னு நினைச்சுட்டாங்க......

அங்க மாறன் நீங்க ஏமாத்தி பறிச்ச சொத்தை எல்லாம் மீட்க வழி பண்ணிட்டு இருக்கான் ..... இனி சொத்தும் இல்லாம வயித்தெரிச்சல்ல கிடங்க... 😡😡😡

 

Share your Reaction

Loading spinner
This post was modified 24 hours ago 2 times by Mathy
ReplyQuote
Posted : August 5, 2025 3:01 PM
(@s-sivananalakshni)
Eminent Member Member

நிலவழகி திருந்தது.மகிழ் மலர் கியூட். புவன் பவி சந்திப்பு சூப்பர். 

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : August 5, 2025 3:34 PM
(@sasikumarmareeswari)
Trusted Member Member

Eththana pattum thiruntha maattenguthungaley 🤬🤬🤬🤬

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : August 5, 2025 5:23 PM
 HN5
(@hn5)
Estimable Member Member

சே என்ன அம்மா இவங்க? பொண்ணுக்கு புத்தி சொல்லுவாங்கனு பாத்தா இவங்க அவள ஏத்தி விடுறாங்க... பாவம் பவித்ரன்.. இன்னும் இதுங்களால என்ன என்ன கஷ்டம் படப்போறானோ.... மது அடுத்து என்ன பண்ணுவாளோ....

அடேய் மாறா.... அவ இருக்கும் போது நல்லா கோவப்பட வேண்டியது.... போகும் போது.. ' போகாதே போகாதே நீ பிரிந்தால்....' னு உருக வேண்டியது.... ஒரு மாசம் தானே..சட்டுனு போயிரும்.... don't worry....

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : August 5, 2025 7:57 PM

.

.