.
.
Romba strict officer ah irukan pa ivan aanalum ipadi panna la malar marupadiyum andha madhi oda pechu ah nambi emandhu pora thu ku vaaipu iruku
Share your Reaction
இவன் இவ்வளவு ஸ்ட்ரிக்டா இல்லைனா இவள மறுபடியும் அந்த மது பிரெயின் வாஷ் பண்ணிடுவா
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
-
விழிகளில் ஒரு பவனி..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 20)அடேயப்பா...! இந்த மகிழ் மாமா வீட்ல கூட கரஸ் வேலையை மிஸ் பண்ண மாட்டாரு போலவே..? வஅப்ப புருசன் வேலையையே மறந்துட்டாரோ ?
பாவம் தான் மலர் பிள்ளையோட லைஃப்பு.அய்யோ.. இந்த மலர் ஊருக்கு வேற போகப் போறா, இவ மதுமியோட காலை ப்ளாக் பண்ணது தெரிஞ்சு அம்மாவும், பொண்ணும் நேர்ல வேற வந்து இவளை வைச்சு செய்ய மாட்டாங்கன்னு என்ன க்யாரண்ட்டி ? தவிர, காண்டுல மலருக்கு ஏதாவது கெடுதல் செய்திடுவாங்களோன்னு பயமா இருக்கு. இந்த நேரம் பார்த்து அவளோட தனித் மாமா வேற சென்னைக்கு போறாப்ல.
மலருக்கு எதுவும் நடக்காம இருக்கணும்.😀😀😀
CRVS (or) CRVS 3797
Share your Reaction
Yennaalum vaaththi evlo strict officer ah erukka koodaathu...kozhanthai patharuthulla 😝😝😝
Share your Reaction
நைஸ் அப்டேட் ❤️🥰
Share your Reaction
ஈஸ்வரி நல்ல தோழி.. பவிக்கு ஈஸ்வரி தானே ஜோடிடா. மகிழ் ஸ்வேதா நல்ல தோழமை
Share your Reaction
மகிழ் 24 hours கர்ரஸாவே இருப்பான் போலயே.... பாவம் மலர்.... அவ செஞ்சது தப்பு தான் ஆனா அதுக்கு ஒன்னரை மாசம் எல்லாம் கொஞ்சம் அதிகம்.....
ஆனாலும் மலர்க்கு இது தேவ தான்.... அப்போ தான் இவ மறுபடியும் அக்கானு சொல்லிக்கிட்டு ஏதாவது பண்ணாம இருப்பா....
வீட்டுக்கு போன பிறகு மது வேற ஏதாவது திட்டத்தோட வந்துட்டான்னா என்ன பண்ணுவா ?? கர்ரஸ் ஊருல இல்லாத நேரம் வேற....மதுவும் அவ அம்மாவும் மறுபடியும் ஏதாவது ஏடாகூடமா பண்ணாம இருக்கணும்.....
Share your Reaction
.
வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved
.
தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan