.
.
Adei 😂 😝 😂 aarambaththulaye athichchi kudukkura nee 😍 😍 😍 😍
Share your Reaction
Bhuvan oda jodi madhi malar oda akka ah va athu seri ipadi oru thangachi iruku nu sollurathu ah kooda ennavo thappu na ra thu pola than ah nadanthukira ah .
Malar avan hero ma ne yetho poochandi ah partha mathiri ipadi aniyathuku mayakam potu vizhundutiyae mara enna da unnaku vandha sondhanai 🤣🤣🤣
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
விழிகளில் ஒரு பவனி..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 2)
அட ராமா ! மலர்விழிக்கும் மகிழ் மாறனுக்கும் இப்படியொரு ப்ளாஷ்பேக் இருக்கும்ன்னு தெரியாம போச்சே. பாவம் மலர்விழி, பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மெண்ட் வீக்குங்கற கேட்டகரியை சேர்ந்தவ போலிருக்கே. அதுசரி, ஒரு புத்தகம் படிச்சாளே அம்புட்டு ஞானம், அறிவு பொங்கி வரும்போது, லைப்ரரியிலயே லைப்ரேரியனா இருந்துக்கிட்டு உலகத்தையே எதிர்கொள்ளுற துணிச்சல் வரலைன்னாலும் அட்லீஸ்ட் எதார்த்ததை சந்திக்கிற தைரியம் கூட இல்லாம இப்படி ஒரே மீட்டிங்ல மொத்தமா ப்ளாட்டிங்காகி மயக்கமே போட்டு விழுந்திடுவான்னு நான் எதிர்பார்க்கலையே..?
ஓ மை காட்..! இவ அவங்கப்பாவை விட அப்பிராணியோ....?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
👌🏻👌🏻👌🏻
Share your Reaction
மலர் யாதர்த்தமானவள். மகிழ் பார்த்தவுடன் மயங்கிட்டாள். மகிழ் சூப்பர்
Share your Reaction
மகிழோட அழகுல மயங்கி விழுந்தாளோ!
Share your Reaction
@sasikumarmareeswari நல்லா இருந்துச்சா அக்காவ் 😉 😉 😉
Share your Reaction
@kavibharathi எல்லாம் ஒரு பயம்தான் 🤣 🤣 🤣
Share your Reaction
@s-sivananalakshni பயந்துட்டு அந்தப் பிள்ளை 😆
Share your Reaction
@kothai-suresh இல்ல... பயத்துல ப்ரஷர் தாறுமாறாகி மயங்கி விழுந்துட்டா 🤣 🤣 🤣
Share your Reaction
.
வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மிட் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved
.
தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan