NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்

.

.

Share:
Notifications
Clear all

VOP 19

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ பத்தொன்பதாம் அத்தியாயம்

அத்தியாயம் 19

1754114239-WhatsApp-Image-2025-08-02-at-110905_ae18b727.jpg

 

Share your Reaction

Loading spinner
Quote
Topic starter Posted : August 2, 2025 11:27 AM
Mathy reacted
(@sasikumarmareeswari)
Trusted Member Member

பிரச்சனை எதனாலன்னு புரிஞ்சிட்டு உனக்கு 😏😏😏மது கிட்ட இருந்து ஒதுங்கி இரு... அதுதான் நல்லது உன் வாழ்க்கைக்கு....

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : August 2, 2025 1:08 PM
(@crvs2797)
Estimable Member Member

விழிகளில் ஒரு பவனி..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 19)

பின்னே என்ன..? இந்த கூறு பத்தாத விளக்கெண்ணை பண்ற வேலையெல்லாம் ஏடாகூடமாத்தானே இருக்கு.
யாரு என்ன சொன்னாலும், அதை அப்படியே சிரசு மேல ஏத்திக்க வேண்டியது. மகிழோட அம்மா ஏற்கனவே  சொன்னாங்க தானே, அந்த மதுமதியோட ஃபேமிலி கொஞ்சங் கூட மாறவேயில்லை, நீ அவ கூட எல்லாம் எந்த உறவும் வைச்சுக்காதேன்னு ஏற்கனவே சொன்னாங்களா, இல்லையா..? அந்தாண்டை அவங்க எதிர்க்க மண்டையை மண்டையை ஆட்டிட்டு, இந்தாண்டை மதுமதி கூப்பிட்டவுடனே அவளைப்போய் சந்திச்சதும் இல்லாம, பெரிய மதர் தெரேசா மாதிரி வாக்கும் குடுத்துட்டு வரான்னா... இவளுக்கு எம்புட்டு திண்ணக்கம் இருக்கணும்..?
யார் வாழ்க்கையை, யார் நிர்ணயிக்கிறது ? இவ வாழ்க்கையையே கடைசி நேர களேபரத்துல, மகிழ் மாறன் தான் நிர்ணயிச்சான். இதுல இந்தம்மா ஓடிப் போனவளுக்காக, இவ வாழ்க்கையை பணயம் வைக்காத குறையா ஓட்டாண்டியாக பெருசா வாக்கு
கொடுத்துட்டு வராங்க.
இதே புவன் நீ யாரு என் வாழ்க்கையை நிர்ணயிக்கன்னு ஒரு வார்த்தை கேட்டிருந்தால், எங்க கொண்டு போய் மூஞ்சியை வைச்சிப்பாங்களாம் ? புவன் ஒரு இளிச்சவாயன்னுத்தானே அவன் கிட்ட போள், அக்கா சொன்னா ஆட்டுக்குட்டி சொன்னான்னு தூது போனா.
இதே இவ புருசன் மகிழ் மாமா கிட்ட சேர்ந்தவாக்குல நின்னு நாலு வார்த்தை பேச முடியுதா இவளால..? இல்லை மகிழ் மாமாவோட முன்னாடி தான் ஒரு அஞ்சு நிமிசம் தொடர்ச்சியா நிக்கவாச்சும் முடியுதா இவளால ? எங்கே
ஒரு பார்வைக்கே மூச்சு முட்டி எக்குத்தப்பா சிக்குது தானே...?

நல்ல வேணும் இவளுக்கு, நாலு நாள் மகிழ் மாமா பேசாம இருந்து இவளை இழுத்தடிச்சாத் தான், அக்கா நான் போட்டுட்டு இருக்கிறது எலடலாமே உன்னோட சொக்கா தான்னு திரும்பவும் அந்த மதுமதியோட முன்னாடி போய் நிக்க மாட்டா பாருங்க. முதல்ல நினைக்கவே பயம் வரணும்.

இந்த மலர் ரொம்பவும் வர்ஸ்ட் ஸ்டூடண்ட்டா இருப்பா போல பணிஷ்மென்ட் கொடுத்தா தான் திருந்தவே செய்வா போல.

😀😀😀
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : August 2, 2025 1:23 PM
(@mathy)
Trusted Member Member

இவளுக்கு இது தேவை தான்..... மது பேச்சை இந்த வீட்ல எடுக்காதன்னு மாமியாரும் புருஷனும் சொல்லியும் இவ அவளோட தெய்வீக காதலுக்கு தூது போறா 😤😤😤😡😡
இவ அப்பாவோட ஏமாளித்தனம் அதனால வர்ற கஷ்டம் எல்லாம் தெரிஞ்சும் இவளும் கொஞ்சம் கூட சுதாரிக்காம அப்படியே இருந்தா எப்படி 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

மாறன் மாமனார் இழந்த பணத்தை மீட்டு குடுக்கணும் மாணிக்கத்தோட மதுவோட ஆட்டத்தை அடக்கணும் 😒😒

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : August 2, 2025 1:51 PM
(@kavibharathi)
Trusted Member Member

Solli thirundhavaga ipadi pattu aachum thirundhatum vera enna sollurathu ava keta nu iva vakku kuduthutu ippo vangi kattikathu yaru iva than ithu thevai ah ivaluku annaikku ava ketkum unna ah la than ennaku ipadi avasara kalyanam nadanthuchi nakku ah pidunga mathiri ketu vara ma ava azhutha nu aaruthal sollitu vandhu inga bhuvan kita vera pesura suppose avan um magizh mathiri pattunu pesuravan ah irundha enna panni irupu ah avan appavi ah irukirathu na la than ah dhairiyam.ah iva vandhu pesuna even andha veetula ava mamiyar la maran varaikkum ava  ga periyappa family la pavithran Shanmathi thavira yaru kita yum pesu varthai vachi ka vendam nu solliyum ne poi pesi iruka appo unna indha alavuku kooda thitala na eppudi ithuku appuram aachum buthi oda pozhachikita seri 

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : August 2, 2025 3:43 PM
(@s-sivananalakshni)
Eminent Member Member

மலருக்கு நல்ல பாடமாக இருக்கும். மகிழ் சொத்தை வாங்கிடுவான்.புவனும்  செமடா

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : August 2, 2025 4:02 PM
(@kothai-suresh)
Estimable Member Member

மகிழ் ஹார்ஷா சொன்னாலும், புவன் தெளிவா சொல்லிட்டான், இனிமே இவ  கீர்த்தி விஷயத்தில் ஒதுங்கி இருக்கணும்

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : August 2, 2025 4:56 PM
(@chanmaa)
Estimable Member Member

அருமையான பதிவு

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : August 2, 2025 5:08 PM
 HN5
(@hn5)
Estimable Member Member

இவளுக்கு இது தேவ தான்..... மாமியார் சொன்னது ஒரு பக்கம்... புருஷன் குணம் ஒரு பக்கம்... ரெண்டையும் தெரிஞ்சிகிட்டே வாக்கு குடுத்து இருக்கா 😡 ..... இவ ஒரு உண்மையான காதலுக்கு ஹெல்ப் பண்ணாலும் பரவாயில்ல..... அந்த மதுவோட குணம் தெரிஞ்சும் இப்படி செஞ்சா என்ன பண்றது.... இப்ப யோசிக்கிறா மது இவளை யூஸ் பண்றாலா இல்லையானு. 😤 ....

மலர்க்கு அவ அப்பா அப்பாவியா இருந்து பட்ட கஷ்டம் எல்லாம் தெரியும் தான...... இருந்தும் அவளும் அப்பாவியா முட்டாளா இருந்தா சரிவருமா? கர்ரஸ் கேட்டதுல ஒரு தப்பும் இல்ல.... பண்றத எல்லாம் பண்ணிட்டு கடைசியில உக்காந்து அழ வேண்டியது....

ரோமியோவா இருந்தவனை அந்நியனா மாத்தி விட்டுட்டா 😒 .....

 

Share your Reaction

Loading spinner
This post was modified 2 days ago by HN5
ReplyQuote
Posted : August 4, 2025 10:45 AM

.

.