.
.
.

ஹலோ மக்களே
இதோ பதினைந்தாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Avaley eppa thaan konjam thelinji vaaraa...marubadium kozhappuriye vaaththi 😏😏😏😏
Share your Reaction
விழிகளில் ஒரு பவனி..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 15)
அய்யோ...! இந்த மகிழ் மாமா அப்பப்ப நம்மை மட்டும் இல்லை மலர்விழியையும் ரொம்பவே குழப்புறான். யப்பா.. ராஜா !இருக்குங்கறியா, இல்லைங்கறியா...? ஏதாவது ஒண்ணை சரியா சொல்லிட்டா நாங்க குழம்பத் தேவையில்லை பாரு. அட.. காதலைத்தான் சொல்றேன். சில நேரத்துல ரொமான்டிக்கா பேச வேண்டியது, சில நேரத்துல ரொமான்டிக்கா பார்க்க வேண்டியது. அப்ப அதெல்லாம் பொய்யா..?
காதலுக்காக மான ரோஷத்தை விடணுமான்னு கேட்குறியே..
எத்தனை பேர் மான ரோஷத்தை மட்டுமில்லாம, சொத்து சுகம், ஏன் உசிரை கூட மசிரேப் போச்சுன்னு விட்டிருக்காங்க.
அதுக்கு உதாரணம் தான் லைலா மஜ்னு, அம்பிகாபதி அமராவதின்னுவரிசையா சொல்லிட்டே போகலாம். அப்ப இவங்களுக்கெல்லாம் மான ரோஷம் இல்லையா என்ன..?
இல்லை உசிரையே விடலையா என்ன..? இதெல்லாமே காதல் படுத்தும் பாடு தான். இன்னும் உனக்கு அந்த காதல்வரலைன்னு நினைக்கிறேன். அதான் இப்படி புல்ஷிட், ஏ4 ஷீட்டுன்னுலாம் உளறிட்டிருக்க போல. அந்த காதல் வந்த பிறகு தான் அதோடஅருமையே உனக்கு தெரியும் போல, அதுவரைக்கும் இப்படித்தான் உளறிட்டிருப்பே போல.
அது சரி, இந்த மதுமதியோட அப்பா மாணிக்கவேலு அப்படி என்னத்தை பொண்ணு கிட்ட கேட்டாரு ? அப்ப பொண்ணு காதலிக்குற விஷயம் ஆல்ரெ்டி அவருக்குத் தெரியுமா ? தெரிஞ்சேத்தான் காலை வாரி விட்டாரா...?
இந்த புவன் மனசுல அப்படி என்ன கேள்விகள் இருக்கு..?
அதை கேட்க மட்டும் தான் குஜராத் வரை போறானா ?
நம்ப முடியலையே ? இது வேறென்னவோ விஷயமிருக்கும் போலன்னு தோணுது.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
Bhuvan oda manasula enna iruku na ra thu avan ah express panna ma yarukum.theriyathu na ra thu mattum confirm ah theriyuthu
Manikavel madhu ku endha vishyathula no nu sonnaru athu than ava anga kalyanathula irundhu poga karanam nu avar nenaikira alavuku enna vishayam athu
Madhu ku onnum illa nu maran confirm.pannitan and avan sonnathu pola selfrespect mukkiyam than athu thappu sollala aana yen pa nalla than ah pesitu irundhutu last la kadhalam kadhal bullshit nu sollura ivan aniyathuku nama la confuse panran ennavam ivanuku
Share your Reaction
அப்போ மது லவ் பண்ணி ஓடிப் போகல அவளோட ஆசைக்காக போயிருக்காளோ..... லண்டன் போறது தான் அவ ஆசையா 🙄 புவன் என்ன நினைக்கிறான்னு தெரியல ஆனா மகிழ் கோபம் நியாயம் தானே அன்னைக்கு எந்த மாதிரி சூழ்நிலையில எல்லாரையும் நிக்க வச்சுட்டு ஓடிப் போனா 😡
Share your Reaction
அடேய் அப்போ நீ லவ் பண்ணலயா?? அப்போ எதுக்கு அப்படி பாத்த? நடந்துகிட்ட? இப்போ நீ அவளை மட்டும் இல்ல எங்களையும் சேத்து தான் குழப்புற.... இன்னொரு தடவ நீ லவ்வ பத்தி ஏதாவது பேசின.... அவளோ தான் சொல்லிட்டேன்..
மது குஜராத் வரைக்கும் எதுக்கு போனா? அவ அப்பா அப்படி எதுக்கு நோ சொன்னாரு?...
புவன்கு எதுவோ தெரிஞ்சிருக்கு போலயே....
Share your Reaction
மகிழ் அவளே இப்பதான் கொஞ்சம் தெளியறா, நீ வேற, புவன் எதுக்கு அவள பார்க்க போறான்?
Share your Reaction
@sasikumarmareeswari athullam samathanam aagiduvanga 🥰
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
@crvs2797 bhuvan ku nadanthathu aniyayam.. avanuku pathil kidaikanume
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
@chanmaa thank you sis 🤩
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
@kavibharathi avanuku nadathathuku kandippa madhu pathil sollanumla
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
@mathy avale sonna thaan therium..
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
@hn5 athu kanavar endra urimai
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
@kothai-suresh bhuvan ku Ava pathil sollanum
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
.

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved
.

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan