NM Tamil Novels | Tamil Novels

.

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்

.

.

JellyMuffin.com graphics & Images
Share:
Notifications
Clear all

VOP 14

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ பதினான்காம் அத்தியாயம்

அத்தியாயம் 14

நிறைய எபி கமெண்டுக்கு நான் ரிப்ளை பண்ணல. ஆடியோ நாவல் எடிட்டிங்கில இருந்ததால பண்ண முடியல. இன்னைக்கு எல்லா கமெண்டுக்கும் சைட்ல ரிப்ளை பண்ணிடுவேன். இதுவரைக்கும் கமெண்ட் போட்ட எல்லாருக்கும் நன்றி! அப்புறம் அடுத்தக் கதை கவரை யார் எல்லாம் கவனிச்சிங்க? அது மறுமணம், காதல் கலந்த க்ரைம் த்ரில்லர் டைப். பெரிய கதையா எழுதணும்னு ப்ளான் பண்ணிருக்கேன். மகிழ் மலர் குட்பை சொன்னதும் அதை சைட்லயும் பிரதிலிபிலயும் ஒரே நேரத்துல போடுவேன். அதுக்கும் டீடெய்ல்ஸ் சேகரிச்சிட்டிருக்கேன். முடிஞ்சா அதோட டீசர் இன்னைக்கு அல்லது நாளைக்கு சைட்ல போடுறேன். 

1753684441-WhatsApp-Image-2025-07-28-at-115010_eb978daf.jpg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : July 28, 2025 12:04 PM
Mathy and Eswari Skumar reacted
(@sasikumarmareeswari)
Trusted Member Member

Arumaiyana pathivu....maruthaani sevanthuchchaa ellaiyaannu naalaikku thaan paakka mudiyumaa 😝👍👍👍👍

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : July 28, 2025 12:44 PM
 HN5
(@hn5)
Estimable Member Member

ஆஹா..... அப்போ மாறனோட அன்பு எந்தளவுனு நாளைக்கு பாக்கலாம் 😜 ....

மலர் சொல்லுறது சரி தானே.... அவ எப்படி அவன் சொல்லுற மாதிரி கோவப்படுவா?? என்ன தான் இருந்தாலும் சொந்தங்கள் கிட்ட அப்படி பேச முடியாதே... இவனே அளவுக்கு அதிகமா கோவப்படறான்.. இதுல சார் இவளையும் கோவப்பட சொல்றாரு...

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : July 28, 2025 12:46 PM
(@kavibharathi)
Trusted Member Member

Malar oda thayakatha thappu nu sollamudiyaathu yae chumma ah vae marumaga ethachum sonna korai solluvaga ah ithula ava pesi irundha avolo than atha avan um purinchikitan and avan endha arthathula sonnan apadi num thelivu paduthitan .

Parpom. Maran oda anbu malar mela evolo iruku nu marudhani sivakirathu ah vachi test panniduvom

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : July 28, 2025 1:03 PM
(@crvs2797)
Estimable Member Member

விழிகளில் ஒரு பவனி..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 14)

ஓ.. ஈசு மருதாணி வைச்சு விடறதை தான் சொன்னாளா...? 

சிவகாமி சொல்ற மாதிரி இதுங்க எப்படியெல்லாம் யோசிக்குது.

ஆனா, எனக்கு  மகிழோட லாஜிக் புரியலை, அப்பாவித்தனம், கோழைத்தனம், ஏமாளித்தனம் இந்த மூணுக்கான வித்தியாசத்தை நீ புரிஞ்சுக்கிட்டா போதும்ங்கிறான். இதுல எது மாறிப் போனாலும் அவளோட நேச்சரே மாறிடும் தானே..?முக்கியமா கோழைத்தனம். ஏன்னா, இப்படி அவ எதுக்கும் எதிர்த்து பதில் பேசாம

இருக்கிறதாலத்தான் மகிழுக்குமே அவளை பிடிக்குது.

இதோ இப்ப கூட அவ கவலையில தள்ளி உட்கார்ந்து கண்ணீர் விட்டு அவனை ரெண்டு வார்த்தை ஏன்,எதுக்குன்னு கேட்டவுடனே சட்டுன்னு அவனோட அதிகார முகத்தை காட்டி அவளைஅடிபணிய வைச்சிட்டான் தானே..?

அடேய், அவ ரெண்டு வார்த்தை என்ன, முடியாதுன்னு சொன்னதுக்கே அவளை ஸூவிட்ச் ஆஃப் பண்ணிட்டான்..

இவனாலயே ஏன் ? எதுக்குங்கிற வார்த்தையையே கேட்டுக்க முடியாதப்ப மத்தவங்க மட்டும் சும்மாயிருப்பாங்களா...? இதுல எங்கயிருந்து கோழைத்தனத்தை விடறது.

தவிர, புது செருப்பு காலை கடிச்சாலும் சுகமா சகிச்சுக்கிற மாதிரி இப்ப புதுபொண்டாட்டி.. எது சொன்னாலும் சரி சரின்னு, இப்படி பேசினா அப்படி பேசுன்னுத்தான் சொல்லத் தோணும். இதே மூணு மாசம் கழிச்சு... ஏட்டுக்கு போட்டி, பதிலுக்குப்பதில் பேசறதை முதல்ல நிறுத்துன்னா... எங்க கொண்டு போய் முகத்தை வைச்சுக்கிறது..,?

இப்ப நிறைய ஆண்கள் முதல்ல சலுகையை  கொடுத்திட்டு.. அப்புறம் அவங்களே அந்தர்பல்டி அடிச்சிட்டு லகானையும் இழுத்து பிடிச்சிரான்ங்க.... இதான் நிதர்சனமே கூட. ஒத்துக்கறிங்களா ..?

😀😀😀

CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : July 28, 2025 1:06 PM
(@chanmaa)
Estimable Member Member

அருமையான பதிவு

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : July 28, 2025 2:52 PM
(@mathy)
Trusted Member Member

அப்பாடி ஊடல் முடிஞ்சு சமாதானம் ஆகி மகிழ் மாமா கையாலயே மருதாணி வச்சுக்கிட்டாச்சு 😍😍😍

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : July 28, 2025 3:11 PM
(@kothai-suresh)
Reputable Member Member

மகிழ்  மாமா மருதாணி  சூப்பரா வைக்கறாரே

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : July 28, 2025 4:05 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@sasikumarmareeswari athu romba late aa thaan. Varum 😆

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : August 1, 2025 5:41 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@hn5 athu inime varra epi la thaan therium

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : August 1, 2025 5:43 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@kavibharathi athu inime thaan therium 😁

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : August 1, 2025 5:43 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@crvs2797 eswari idea epdi 😆

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : August 1, 2025 5:44 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@chanmaa thank you sis

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : August 1, 2025 5:44 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@mathy ama ama 🙈

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : August 1, 2025 5:45 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@kothai-suresh kudumbasthan ayachuna kathukkanum

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : August 1, 2025 5:46 PM

.

JellyMuffin.com graphics & Images

.

JellyMuffin.com graphics & Images