NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்

.

.

Share:
Notifications
Clear all

VOP 13

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ பதிமூன்றாம் அத்தியாயம்

அத்தியாயம் 13

1753511854-WhatsApp-Image-2025-07-26-at-120100_95f8f149.jpg

 

Share your Reaction

Loading spinner
Quote
Topic starter Posted : July 26, 2025 12:07 PM
Vkokilam and Mathy reacted
(@chanmaa)
Trusted Member Member

அருமையான பதிவு

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : July 26, 2025 12:36 PM
(@chanmaa)
Trusted Member Member

படங்கள் எல்லாம் அருமையான இருக்கிறது

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : July 26, 2025 12:37 PM
(@s-sivananalakshni)
Active Member Member

டியூப் லைட் மலர் அவன் உரிமை உணர்வோடு சொல்வதை இவளை வைத்து பாவம் மகிழ். வளர்ந்த சூழ்நிலை வேற. பாவம் அவளும். 

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : July 26, 2025 12:50 PM
(@kavibharathi)
Trusted Member Member

Malar oda indha gunam ava valandha vithathula yum avanga appa amma oda valarpu la vandhathathu atha ava sattunu change panna mudiyathu yae ellarum ore mathiri iruka mataga than athu maran ku puriyuthu than aana ipadi avamanapaduthum yen amaithi ah irukanum ah na ra aathangam than kobam ah velipaduthu aana ava atha vera vitham ah yosichi rendu per oda character um kum othu pogathu nu nenaikira la yae 

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : July 26, 2025 1:07 PM
(@crvs2797)
Estimable Member Member

விழிகளில் ஒரு பவனி..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 13)

 

அச்சோ... ! இந்த மலர்விழியை என்ன பண்றது...? மகிழ் ஒரு அர்த்தத்துல சொன்னா, இவ வேறொரு அர்த்தத்துல எடுத்துக்குறா... இவளை என்ன தான் பண்றது ? ஒருவேளை,

அதிகம் புக் படிக்கிறதால, அதிபுத்திசாலி  ஆகிட்டோம்ங்கிற

நினைப்போ என்னவோ..?

ஆனா, மகிழ் அடிக்கடி சொல்ற மாதிரி இவளுக்கு நிசமாவே கூறு பத்தலை தான் போங்க.. ஷி இஸ் மென்ட்டலி நாட் மெச்சூர்ட். சும்மாவே  தொட்டாசுருங்கி, இப்ப இவன் சொன்னதுக்கு வேறு அர்த்தம் வேற எடுத்துக்கிட்டா... இனி  ஒண்ணுமில்லாத விஷயத்துக்கெல்லாம் அவனை வைச்சு செய்யப் போறான்னு நல்லாவே தெரியுது போங்க.

 

😀😀😀

CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : July 26, 2025 1:17 PM
(@sasikumarmareeswari)
Trusted Member Member

Malar ponney ennum pappa maari erunthaa sariyaa pochchaa....eni ubakkum serththu corres thaan pesanum pola....corres vazhkaila velakkeththa mudivu panniyaachchi writer madam 😝😝😝😝

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : July 26, 2025 1:37 PM
 HN5
(@hn5)
Estimable Member Member

Aiyaiyo.... Iva enna avan solradha vera maathiri eduttukura? andha edhathula ava kovappattirukkanum nu avan solran...iva vera maathiri edutukura... maaran anga irundhu vandhadhu sari thaan... andha amma epdiyellam pesuthu...

Rendu perum ethir ethir thuruvangal thaan... but ennaikum ethir thuruvangal thaan serum... Idha yaru andha tubelight ku solluva??

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : July 26, 2025 3:12 PM
(@mathy)
Trusted Member Member

அட லூசு அவன் உனக்காக உன் குடும்பத்து மரியாதைக்காக பேசினா இவ எப்படி எடுத்துக்கறா 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : July 26, 2025 8:17 PM

.

.