.
.
ஹலோ மக்களே
இதோ பன்னிரண்டாம் அத்தியாயம்
நேத்து ரிஜிஸ்டர் செஞ்சதுல SPARK, SDனு பேர் வச்ச ஐடிகள் மட்டும் அப்ரூவ் பண்ணாம இருக்கேன். பெயர்கள் வித்தியாசமா இருந்தா கொஞ்சம் தயக்கம். உங்கள்ல யாரும் இருந்தா மூஞ்சிபுக்ல சொல்லுங்க. அப்ரூவ் பண்ணி விடுறேன். நன்றி!
Share your Reaction
Mara aval ah ipadi seendurathu yae oru entertainment ah vachi iruku la ne athuku Madhi kudukira expression than avan ah innum.ipadi ava kita vilayada vaikuthu .
Share your Reaction
மகிழ் மலர் அழகு. மாமி மாமா செமடா. புவன் கேள்வி கேட்க நினைப்பது சரிதான்.
Share your Reaction
Paravaalla....malar ah yeppdi correct pannrathunnu correspondent ku therinjirukku doiii 😝😝😝😂😂😂😂
Share your Reaction
விழிகளில் ஒரு பவனி..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 12)
அதையேத் தான் நாங்களும் சொல்றோம்... இனி எங்க அவ மார்க்கெட்டிங் படிக்கிறது,
ப்ரைட் அண்ட் ப்ரிஜுடிஸ்
படிக்கிறது ? மகிழ் மாமாவோட ரொமான்ஸை புரிஞ்சிக்கவே நேரம் பத்தலை, அந்தளவுக்கு அறிவும் இல்லை... இதுல ரொமான்ஸ் படிச்சு கிழிச்சிட்டாலும். அய்யா மகிழு...
பாவம் டா உன்னோட நிலைமை.!
ஆனா, மகிழோட ஃபேமிலி ரொம்பவே அருமையான குடும்பம் தான், பணத் திமிரும் கிடையாது. படிச்சிருக்கிறோம் என்கிற அகங்காரமும் கிடையாது. அன்பான அம்மா அப்பா, பாசம் மிக்க பிள்ளைகள்,
மனைவியின் வெகுளித்தனத்தை ரசிக்கும் கணவன், மருமகளை கொண்டாடும் மாமனார் மாமியார், தம்பி மனைவியை மதிக்கும் மச்சினன் என்று
அருமை பெருமை தெரிஞ்ச குடும்பம், அந்த வீட்டுக்கு மருமகளாக போனது மலர்விழியோட பாக்கியம் தான்.
ஏதோ நமக்கே அருமையான வாழ்வு கிடைத்த ஃபீலிங் வருவதை தவிர்க்க முடியவில்லை.
புவனோட தவிப்பும் சரி என்று தான் தோணுகிறது, ஏன்னா அந்த மதுமதி அவன் கிட்ட போன்ல போட்ட கடலையாலத் தான் இந்த அவஸ்தையே.. உண்மை தெரிஞ்சிட்டா அவன் கடந்து வர வசதியாக இருக்கும்.
பாவம் தான் அவனோட நிலைமையும்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
Nithya Sago super ah poguthu story maran & malar scene imagine paanvey semmaiya irukku😍😍😍😍
Share your Reaction
கரெஸ் கிளாஸ் எடுக்கப் போறாரோ? 🤪🤪🤪🤪🤪
Share your Reaction
Lovely update ❣️
Share your Reaction
Malar ivalo tube light ah irukkaale...Maara on paadu thindaattam thaan... Maaran & Malar jodi romba pidichirukku 😍 Maaran kudumbamum azhagu ❤️
Bhuvan kekka nenakiradhu sari thaan.... En na madhu kadaisi varakume avan kooda nalla thane pesina?? ipdi nalla kadala pottutu marriage la odi pona enna artham.... Ava lover koodaya odi pona? illa idhula vera edhavadhu irukka?
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
.
வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved
.
தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan