.
.
ஹலோ மக்களே
இதோ பதினோராம் அத்தியாயம்
மக்களே தளத்தில் ரிஜிஸ்டர் பண்ணிக்கோங்க. கடைசி எபி போட்டதும் சைட்ல லாகின் ஆப்சன் வச்சிருவேன். கடைசி நேரத்துல நீங்க ரிஜிஸ்டர் பண்ணுனா எனக்கும் சிரமம். உங்களுக்கும் சிரமம். நன்றி!
Share your Reaction
கரஸ் சொன்ன மாதிரி நல்ல முன்னேற்றம் தான் மலர் 😝😝🥳🥳
Share your Reaction
விழிகளில் ஒரு பவனி..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 11)
ஆஹா... சூப்பர், சூப்பர். இந்த மகிழ் மாமாவோட அக்கறை, ரொமான்ஸ், லவ்ஸ், மிரட்டல் எல்லாமே செம மஜா தான்.
இந்தகறார் கண்ணாயிரத்துக்கு கூட இதெல்லாம் வரும்ங்கிறதை நம்ப முடியவில்லை, நம்ப முடியவில்லை.
டெய்லி ரெண்டு யூடி போட்டாலும் ஜாலி தான்.
ஆனா பாவம் புவன், காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் தூக்கிட்டு போன மாதிரி, இலவு காத்த கிளியா இவன் கதை இப்படியாகிடுச்சே.
ஆனா ஒண்ணு, அந்த மது கடைசியில லோல் பட்டு, லொள்ளுப்பட்டு புவன் கிட்ட தான் வந்து சேருவா பாருங்க.
இதுகன்னிப்பையன் புவனோட சாபம்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
Aaha.... malar kittayum improvement vandhuruchu.... Maara... Kadaisiyila un phone number ah neeye kuduttu save paana solla vendiyadha pochu... 🤣
Bhuvan thaan paavam.... Indha madhu avanoda thooya kaadhalukku arugatha illaathava... Ipdi yoruttan avalukkaaga urugurappa edhukkaaga odi pona? oruvela vera edhavadhu reason irukka?
Share your Reaction
நைஸ் அப்டேட் 🥰🥰🥰🥰
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
Malar nalla improvement than paravaliyae sir cut aagiduthu paruda sidumooncho chinnappa ku.evolo akkarai pondati mela ne nadathu da .enna nama Bhuvanan oda pinchu manasu than panchu panchu ah aagiduthu andha madhu ah va la avan ah nenacha ah kavalai ah iruku
Share your Reaction
மகிழ் மாமா நல்ல முன்னேற்றம் தான்🤪🤪🤪🤪🤪
Share your Reaction
👌🏻👌🏻
Share your Reaction
.
வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved
.
தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan