NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்

.

.

Share:
Notifications
Clear all

VOP 10

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ பத்தாம் அத்தியாயம்

அத்தியாயம் 10

1753252420-WhatsApp-Image-2025-07-23-at-115049_99d82521.jpg

 

Share your Reaction

Loading spinner
Quote
Topic starter Posted : July 23, 2025 12:03 PM
(@sasikumarmareeswari)
Trusted Member Member

Adie vaaththi instant kalyanam pannikkittu romba yethir paraatha bulb thaan 😝 😝 paaththukko.. konjam time kudura avalukku...

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : July 23, 2025 12:23 PM
(@kavibharathi)
Trusted Member Member

Sivagami amma bhuvan ah sir nu sollurathukae sirikkraga aana ava thalli kattuna purushan yae ippo vum correspondent sir ah than pakkura nu yaru sollurathu ivanga kita .

Vizhi unnaku kalyanam aanathu la plus point ah nenachathu  indha virundha vachi accountancy period ah cut adika lam but athukum unnoda purushan oppu vachitan 

Mara unnaku ipadi oru tubelight pondati ah iruku ah enna panrathu mamiyar number ah mattum amma ketaga nu vanguna atleast avan second time ketkum pothu aachum unga number kudunga ketu irukalam romba kastam.da iva kooda 

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : July 23, 2025 12:24 PM
(@chanmaa)
Trusted Member Member

அருமையான பதிவு

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : July 23, 2025 12:26 PM
 HN5
(@hn5)
Estimable Member Member

Marriage aagi oru naalle nalla improvement maarankitta vandhu irukku... malar thaan bayandhukutte irukka.... 

Ellarume nalla thaan malar kooda palaguraanga.... super.. ❤️ 

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : July 23, 2025 12:28 PM
(@crvs2797)
Estimable Member Member

விழிகளில் ஒரு பவனி..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 10)

"அப்பாவியா இருக்கலாம்,அதுக்குனு இவ்ளோ அப்பாவியா இருந்தா எல்லாரும் உன்னை ஈசியா ஏமாத்திடுவாங்க"ன்னு அதட்டி, உருட்டி, ஏமாத்தின்னு அவளை ஒருவழிப் பண்ணி மணமேடை ஏத்தி அவ கழுத்துல தாலியை கட்டினவனே சொல்றது தான் இங்க ஹைலட்டே போங்க.

ஏம்ப்பா நல்லவனே இதை தாலி கட்டுறதுக்கு முன்னாடி சொல்லியிருக்க வேண்டியது தானே...?

 

பாவம் கரஸ்பாண்டன்ட் சார், இந்த கூறு பத்தாதவளை கட்டிக்கிட்டு தன்னோட போன் நம்பரை கூட நோட் பண்ணிக்க ட்ரை பண்ணாதவளை எண்ணி நொந்து நூடூல்ஸாகுனது தான் மிச்சம் போல. அது சரி, இவ லைப்ரரியில அத்தனை புக் படிக்கிறாளே, எல்லாமே கண்மூடித்தனமாத் தானா...? ஆனா, கதையோட ஆரம்பத்துல இவ டெய்லி போடற ஹைலைட் மெஸேஜ் மட்டும், அத்தனை புக்கையும் படிச்சு கரைச்சு குடிச்சிட்ட மாதிரி போடறது எல்லாம் வெறும் பில்டப் மட்டும் தானா.. ? அட ராமா..!

இப்படியா ரெண்டுங் கெட்டாளா இருப்பா..? இவ வளர்ந்து கெட்டாளா, இல்லை கெட்டுட்டு வளர்ந்தாளா...?

 

😀😀😀

CRVS (or) CRVS 2797

 

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : July 23, 2025 1:22 PM
(@s-sivananalakshni)
Active Member Member

மலர் கியூட். மகிழ் மலர் பற்றி நல்ல தெரிந்தும் உரிமை உணர்வு வருவது அழகுதான். தளம் அழகு.

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : July 23, 2025 1:36 PM
(@kothai-suresh)
Estimable Member Member

கரஸ் சார் உங்க நம்பர் வேண்டாமாம்🤪🤪🤪🤪🤪

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : July 23, 2025 3:20 PM
(@mathy)
Eminent Member Member

அவளே இப்போ தான் சார் மாமா ன்னு சடுகுடு விளையாடிட்டு இருக்கா இதுல உரிமையா நம்பர் கேட்கணுமா வாய்ப்பில்லை ராசா 🤭🤭🤭🤭

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : July 23, 2025 4:42 PM

.

.