.
.
Arumai ah na aarambam sis .
Maran rombavae strict ah na aalu than pola seri ah na mr perfect.
Share your Reaction
@kavibharathi தேங்க்யூ சிஸ்... அவன் கொஞ்சம் கறார் டைப்தான்
Share your Reaction
விழிகளில் ஒரு பவனி..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 1)
ஆஹா..! இம்புட்டு கட் & ரைட் கறார் பேர்வழியா இருக்கிறானே இந்த மகிழ்மாறன் ...! பேர்ல மட்டும் மகிழை வைச்சுக்கிட்டு முகத்தை எந்நேரமும் இறுக்கமா வைச்சுக்கிட்டா... மகிழ்மாறன் என்கிற பேருக்கே அர்த்தமிருக்காதுன்னு அவனுக்கு தெரியாதோ...? அதே மாதிரி ஹீரோயின் பேரும்
மலர் விழி என்கிறதால பேர்லயே பூ இருக்குது தானே,.?
இப்படி ரெண்டு பேர் பேரர்லயும் பூ சம்பந்தப்பட்டதால ரெண்டு பேர் பொருத்தமும் அபாரம்.
ஆனா, சாதாரணமா பூவை பார்த்தாலே மனசும் முகமும் மகிழனும் தானே, ஆனா இவன் முகம் ஏன் இம்புட்டு இறுக்கமா இருக்குது. ஒருவேளை ஃபர்ஸ்ட் இம்ப்ரெஸன் இஸ் நாட் எ பெஸ்ட் இம்ப்ரெஸனோ ...?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
மாறன் செமடா. ஆரம்பம் சூப்பர்.
Share your Reaction
Arumaiyana pathivu . Thambi unna maari pala strict officer paaaththavsnga naanga 😝😝🌹
Share your Reaction
வாவ் மாறன் இந்த பெயரே தனி கெத்து, 👌👌👌👌
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
நைஸ் ஸ்டார்ட் 😍😍😍😍
Wow pics 🤩🤩🤩🤩
Share your Reaction
@crvs2797 Avan moonjiye apdi thaan 🤣🤣🤣🤣
Share your Reaction
@sasikumarmareeswari 🤣🤣🤣athaana... Ethanai maalukunu pappom
Share your Reaction
.
வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மிட் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved
.
தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan