.
.
ஹலோ மக்களே
இதோ பதினாறாம் அத்தியாயம்
Share your Reaction
- விழிகளில் ஒரு பவனி..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 16)
எங்களாலேயும் தான் இந்த கரஸை இன்னைவரைக்கும் புரிஞ்சுக்கவே முடியலை. ஒரு புரியாத புதிராவே இருக்காரு.எதையாவது கேட்டா
காதலுக்கு புது அகராதியே சொல்லுவாரு போல.
😀😀😀
புவனேந்திரன் அழகா மதுமதியை பிடிச்சிட்டான், ஆனா இந்த மதுமதி மாதிரி ஒருத்தி புவனுக்குவேண்டவே வேண்டாம். மனுசங்க மேலேயே இவளுக்கு ஆசைபாசம் கிடையாது, பணம் தன்னோட சுதந்திரமான வாழ்க்கை. அதுமட்டும் இவளுக்கு வேண்டும். அதுல பெத்தவங்களும் சேர்த்திங்கிறப்ப மத்தவங்பளைப் பத்தி ஏன் கவலைப்படப் போறா..?
ஆனா, எனக்கு ஒண்ணு மட்டும் புரியலை, பெத்தவங்களுக்கும் இவளுக்கும் பணம் இல்லாதவங்க என்றாலே, இவ காலுக்கு கீழ உள்ள செருப்பை விட கேவலமா நினைக்கிறவ
எப்படி பணமும் வசதியும் இல்லாத ஒரு அன்னக்காவடியை காதலிச்சா ?
வெறும் சுதந்திரம் மட்டும் இருந்திட்டா போதுமா..? அதை வைச்சு எத்தனை நாளைக்கு ஒப்பேத்த முடியும். அப்படியிருக்கிறச்ச எது்க்கும் வக்கத்தவனை எப்படி காதலிச்சா..? இவளோட லாஜிக்கே வித்தியாசமா இருக்குப்பா. எப்படியோ புவனும் அவனோட ஒட்டுமொத்த குடும்பமும் தப்பிச்சாங்க. பவிதரன் தான் ரொம்பவே பாவம்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
Bhuvan ku avan oda kelvi ka na bathil mattum illa Madhi oda real face um.innaiku thetinchiduthu andha vagai la ivan um ivan kudumbam um great escape nu than sollanum .
Appa amma ponnu moonu sigamani avar yum avar kudumbatha yum uravukaraga nu kooda parkama panam illa tha ore karathuku evolo avamana paduthunaga ippo avar oruthar ah la ivangaluku manipu na ra onnum yae kedaichi thu aanalum appo vum ivanga thirundhavae illa na ra thu nilavazhagi oda pechu la yae therinchuthu .
Vizhi unnaku mattum illa engalukumae ivan ah purinchika than mudiyala enna panrathu
Share your Reaction
ஆமா நிஜமா புரிஞ்சிக்க முடியல.... இவன் என்ன ரகம் னே புரியல.... ஒரு நேரம் லவ்கு புல்ஷிட் னு சொல்றான் இன்னொரு நேரம் ஹனிமூன் போகணும்னு சொல்றான்.... என்ன நெனச்சுக்கிட்டு இருக்கான் இவன்? 😩
ஆனா இவன் பண்ற வேலையால பச்சபுள்ள பயந்துருச்சு..... 🤣
சே... என்ன பொண்ணு இந்த மதுமதி. 😡 ... லவ் பண்ணிருப்பானு கெஸ் செஞ்சன்... பட் இவ அந்த லவ் கூட சுயநலத்துக்காக தான் பண்ணி இருக்கா...... நல்லவேளை புவன் தப்பிச்சிட்டான்.... 😤
Share your Reaction
இத்தனை பட்டும் அந்த ஜென்மம் திருந்தலை 😡😡😡
வாத்தீ பாடம் எடுக்க ரெடி... ஸ்டூடன்ட் சமத்தா கத்துக்கனும் 😝😝😝😝
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
புவன் ரொம்ப சரியா பேசுனான் 👌
மது புவனை ஏமாத்த பார்த்தா அவளோட காதலன் அவளுக்கு சரியான தண்டனை குடுத்துட்டான்.....😤😤😤
இத்தனை பட்டும் இன்னும் திருந்தல.... 🤦♀️🤦♀️🤦♀️
Share your Reaction
ஆமாம் பா எங்களுக்கு கூட இந்த கரெஸ்ஸ புரிஞ்சிக்கவே முடியல,
நல்ல வேளை புவன் தப்பிச்சான்
Share your Reaction
@crvs2797 Ava manam pona pokkula vazhrava.. athu mattum thaan Ava seyura kariyangaluku karanam
Share your Reaction
@kavibharathi Avan thelivagitta prblm ila
Share your Reaction
@sasikumarmareeswari athunga thirunthatha jenmangal
Share your Reaction
@kothai-suresh corress oru puriyatha puthir aunty 🤩
Share your Reaction
.
வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved
.
தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan