
ஹலோ மக்களே
இந்தக் கதைல சொல்லப்படுற ஃபீனிக்ஸ் என்ற சாப்ட்வேர் உண்மையாவே இருக்கு. அதோட ஒரிஜினல் நேம் பெகாசஸ். சென்சிடிவான சாப்ட்வேரோட பெயரை வெளியிடவேண்டாம்னு நான் ஃபீனிக்ஸ்னு புதுப்பெயர் வச்சு எழுதுனேன். இந்தக் கதை எழுதி சில மாதங்கள் கழிச்சு இந்தியாவுல நிறைய அரசியல்வாதிகள் பெகாசஸ் சாப்ட்வேர் மூலமா உளவு பாக்கப்பட்ட செய்தி பரபரப்பா பேசப்பட்டுச்சு. கதைல சொல்லப்படுற செயல்பாடுகள் எல்லாமே பெகாசஸ் சாப்ட்வேரின் செயல்பாடுகள் என நான் படிச்சு தெரிஞ்சுக்கிட்ட விசயங்கள். இந்த இடத்துல விளக்கம் சொன்னா சரியா இருக்கும்னு தோணுச்சு. கதை படிக்குறவங்க அது மூலமா புது தகவல்களைத் தெரிஞ்சிக்கிறது ஹேப்பியான விசயமாச்சே! அதான் சொன்னேன்.
வந்தாயே மழையென நீயும் பாகம் 2 எபி 38
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
செம்மையா போகுது கதை👌👌👌👌
Share your Reaction
Sooppara poguthu..... Aama, innum ivan mukthi mela irukkura ennam pathi moochu kooda vidala.... seekirama ivanukku mukthi pathina unma theriyavaranum.... Plan super. Saru , Jithu & Ragu sema ❤️
Share your Reaction
வந்தாயே மழையென நீயும்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(பாகம் 2 அத்தியாயம் - 38)
அச்சோ... ரொம்ப பாவமாத்தான் இருக்கு சித்துவோட நிலைமை. இந்த நிதானம் அப்பவே இருந்திருக்கலாம், ஆனா அப்ப அவனோட மகள் ஷர்மியோட நலன் தான் அவனுக்கு முக்கியமாக பட்டிருக்கிறது.
ஆனா, இப்பவும் இதெல்லாம் முக்தியாலத்தான் ஆரம்பிச்சதுன்னு அவனுக்கு தோணவேயில்லை போல.
அதுக்கு இன்னும் கொஞ்சம் டைம் எடுத்துப்பான் போல.
ஆனா, இங்க சாரு, ஜித்து, ரகு..
இவங்களோட வேலை ஜரூரா களை கட்டுது போல.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
@kothai-suresh thank you aunty
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
@hn5 kathai mudiyurapo thaan therium😁
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
@crvs2797 avanga kudutha velaiya mudichiduvanga
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



