
ஹலோ மக்களே
வந்தாயே மழையென நீயும் பாகம் 2 எபி 34
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
யசோ பிடிவாதமா இருக்காளே
Share your Reaction
Enna iva ivalo pidivaadhama irukka??..... Ava solra ellaame sari thn. Aana hema kukura kelvi sari thane.... Ella problem um solve aana piragu, Avaloda life onnu irukkula.... Sarmi ippo edhuvum puriyaama irukka... Aana valara valara neraya vishayam puriya aarambikkum.... Idha patti yellaam yosikkanum thaane.... Ennavo... Seekkiram ivanga 2 perayum sethu veinga.....Jithu, Ragu & charuvoda plan execution kaaga waiting...
Share your Reaction
@kothai-suresh ipdi oruthan purusana kedacha boomadevi kuda pidivathakariya maridum 😒
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
@hn5 antha siddhu ithoda rendavathu thadavai yaso soluratha nambama irukan... Ivan ithe polaippa irukurathala avalum kaduppagittA😑😑😑
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
வந்தாயே மழையென நீயும்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(பாகம் 2 அத்தியாயம் - 34)
யசோதரா சொல்றதுலேயும் நியாயம் இருக்கு தானே, சும்மா கையை தூக்கினதுக்கே ஹேமா கௌதம் கூட டூ கா விட்டாச்சு, ஆனா, இங்க ஹீரோங்கிற பேர்ல சுத்திட்டிருக்கிறவன், கண்ட படி வாயை விட்டதும் இல்லாம, கன்னத்துல அறைஞ்சதோட, பிடிச்சும் தள்ளியிருக்கான். அதுவும் எவனோ ஒரு டுபாக்கூர் சாமியாருக்காக. அப்படின்னா தான் செய்த தவறை முழுசா உணர்ந்து எப்ப வெள்ளை கொடி தூக்கிட்டு வரானோ, அதுவும் அவன் கொடுத்த துன்பத்திற்கு மூணு பங்கா சந்தோஷத்தை கொண்டு வரானோ அப்பத்தான் அவனுக்கு மன்னிப்பு, இல்லைன்னா வெளிநடப்பு தான்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
@crvs2797 பாயிண்டு... ஆனா அவன் அதை செய்வானா? இப்ப செய்யமாட்டான்ங்கிறது உறுதி
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



