
ஹலோ மக்களே
வந்தாயே மழையென நீயும் பாகம் 2 எபி 33
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
அட்லீஸ்ட் கௌதம் கொஞ்சம் பரவாயில்லை போல
Share your Reaction
Chance irukku.... Vera enna venumnaalum ivan seiya ready ya irukkaan na.... Ava kandippa mukthi vishayatha solluva..... Aana ivan avaloda self respect ah touch panni rukkaan.... adhanaala avaloda mdivu ennava irukkum??
Nalla vela Ragu samalichutaan.... illana sidhu kandupidichiruppaan... Indha Madhavan payapula ushaaragittaan..... enna...indha gouthamum konjam purinjikittaan naa andharathula thongura life nalla pogum
Share your Reaction
வந்தாயே மழையென நீயும்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(பாகம் 2 அத்தியாயம் - 33)
கரெக்ட் தான், சித்தார்த் வாய்ப்பு கிடைத்தா அதை யூஸ் பண்ணிக்க தவற மாட்டான் தான். அதே மாதிரி யசோதரா என்ன கேட்டாலும் சித்தார்த் செய்ய தவற மாட்டான் தான். ஆனா, அவன் கிட்ட அப்படி கேட்டுத்தான் பெறணும்ன்னு யசோதராவுக்கு ஒண்ணும் தலையெழுத்தில்லையே. இப்பக் கூட, அவளை காம்ப்ரமைஸ் பண்ணி அதை கொடுக்கிறது மூலமா யசோவோட மனசை அமைதிப் படுத்திடலாம்ன்னு சித்து நினைக்கிறான் பாருங்க... அது இன்னும் சுத்த ஹம்பக்கா இருக்குது. எந்தவொரு விஷயத்தையும் யாரையும் கட்டாயப்படுத்தி செய்ய வைக்க கூடாதுங்கிறது தானே யசோவோட இன்னர் இன்ஸ்டின்க்ட்டே. எதை செய்தாலும் சுய விருப்பத்தோட செய்யறதை தானே வரவேற்பா.
இப்பவும் யசோவை அண்டர்.எஸ்டிமேட் பண்றானோன்னு தோணுது.
அதுசரி, இந்த முகுந்த் இன்னுமா முக்தி பவுண்டேஷன்ல இருக்கிறாரு ?
நண்பனுக்கு இருக்கிற நட்பின் கர்ட்டஸி கூட பெத்தவருக்கு இல்லையோ..?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
@kothai-suresh ama aunty... 3 perula Avan konjam better
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
@hn5 siddhu vitta ulavali kuda aavan avanoda paithyakarathanamana bhakthiyala
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
@crvs2797 mukundh Anga irukurathoda ragasiyam kudiya viraivil theriya varum
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



