
ஹலோ மக்களே
வந்தாயே மழையென நீயும் பாகம் 2 எபி 32
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Yaso & sidhu , vani - Abi kitta konjam advice vaanginaa nallathu....eanna.... avalo ethir karuttukkal neranja couple avanga... avangale evalo prachina vandhaalum life boat ah correct ah otturaangale....
Rendu perukkume indha divorce romba vazhiya kudukkum...... Yaso avaloda mudivula irundhu maarurathu kashtam thaan.... Idhaalayaavadhu sidhu thirundhuvaan nu nambuvom.... Aana indha sarmi kutty thaan paavam.... amma appa edukkura mudivu pasangala thaane paathikkum...
Share your Reaction
வந்தாயே மழையென நீயும்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(பாகம் 2 அத்தியாயம் - 32)
பேசாம.. கொஞ்ச நாளைக்கு யசோதராவையும் சித்துவையும், சண்டை போட்டுக்கிட்டும் ஒருத்தரையொருத்தர் புரிஞ்சுக்கிட்டு வாழ்க்கைய எப்படி விட்டுக் கொடுக்காம வாழணும்னு அபிமன்யூ & ஸ்ராவனி கிட்ட க்ளாஸ் எடுத்துக்க அனுப்பி வைக்கலாமான்னு யோசிச்சிட்டிருக்கேன். ஏன்னா, இவங்க ஒரு குழந்தைக்கே இந்த ஆட்டம் காட்டுறாங்க, அவங்க ரெண்டு குழந்தையை பெத்துக்கிட்டு என்னாம்மா சுமூகமா போறாங்க பாருங்க. தவிர அவங்களுக்குள்ள எந்த குழப்பமும் இல்லை, ரொம்ப தெளிவா இருக்கிறாங்க.
அதனாலத்தான் அவங்க சீனியர்ஸ்ன்னு பெத்த பேரு வாங்கி வைச்சிருக்காங்கன்னு தோணுது.
தவிர, அபிமன்யூ & ஸ்ராவனி இவங்க வாழ்க்கையை வைச்சு
பிரச்சினைகளை சமாளிப்பது எப்படின்னு ஒரு புத்தகம் கூட போடலாம்ன்னு இப்ப எனக்கு புதுசா ஐடியா வந்திருக்கு.
ப்யூச்சர்ல இதை நடைமுறை படுத்திட வேண்டியது தான்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
- அபி மற்றும் வனி நல்ல புரிதல்.
Share your Reaction
@hn5 அபி - வனி ஐகானிக் கபிள்... அதுல எந்தச் சந்தேகமும் இல்ல. அவங்க அளவுக்கு அண்டர்ஸ்டாண்டிங் வர்றது கஷ்டம். பட் கொஞ்சம் முயற்சி பண்னலாம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
@crvs2797 அந்தப் புத்தகத்தை படிக்க கூட சண்டை போடுவாங்க யசோவும் சித்துவும்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
@kothai-suresh யெஸ்... இவன் இப்படித்தான் இவ இப்பிடித்தான்னு ரெண்டு பேருக்கும் தெரியும்.
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



