NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Share:
Notifications
Clear all

VMN 31

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

வந்தாயே மழையென நீயும் பாகம் 2 எபி 31

அத்தியாயம் 31

 

1749889662-WhatsApp-Image-2025-06-14-at-134449_8009623b.jpg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : June 14, 2025 1:57 PM
(@crvs2797)
Reputable Member Member

வந்தாயே மழையென நீயும்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(பாகம் 2 அத்தியாயம் - 31)

பேசினது எல்லாமே கண்டபடி பேசிட்டு, இப்ப சர்மிஷ்டாவுக்கு ஆபத்தில்லை என்கிறது தெரிஞ்சதாலத்தானே, இப்ப டிவோர்ஸ் நோட்டீஸை தூக்கிட்டு மன்னிப்பு கேட்க வந்திருக்கான். ஒருவேளை, அந்த கொலையாளி வெளியே இருந்திருந்தா,  இவனும் முக்தி வித்யாலயாவை விடப் போறதில்லை, யசோ கிட்ட மன்னிப்பை கேட்டும் வந்திருக்கப் போறதில்லை..
அப்படித்தானே...?

ஆனாலும், இத்தனை பிரச்சினையிலும் தன்னுடைய புரொபஷன்ல கண்ணாவே இருக்கிற யசோ.. என்ன அழகா சாருவோட ரகு & ஜித்துவை கோர்த்து விட்டு, ருத்ராஜீக்கு ஆப்பு வைக்க கிளப்பி விட்டுட்டா பாருங்களேன்... வாட் எ டெடிகேஷனல் வர்க்கர் யசோ..!?

பர்ஸனலையும், வர்க்கையும் பிரிச்சு பார்க்க தெரியறதோட ரொம்ப அழகா ஹேண்டில் பண்ணுறா யசோ... அதாவது உடல் பர்ஸனலுக்கு, உயிர் இன்வெஸ்டிகேஷனுக்குன்னு..
இந்த சாமர்த்தியம் சித்துவிற்கு சுட்டுக் போட்டாலும் வராது போல.

😀😀😀
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 14, 2025 4:02 PM
(@kothai-suresh)
Reputable Member Member

இவங்க மூவரும் அங்கே போவது  நல்லது ககா?ஏதும் ஆபத்து வராம இருக்கணும்

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 14, 2025 4:55 PM
 HN5
(@hn5)
Estimable Member Member

Yaso super ah profession & personal life ah handle panra.... Inga neraya perukku indha prachina irukkurathaala rendayum kolappikittu rendulayum tholvi kaanraanga....

Sarmi kutty yoda life aabathu illa, adhaala ivan prachina solve aagum nu ethir paakuraan.... Aana ivanoda bakthi alavukku adhigama povuradhu thaan kaarnamnu innum ivan purinjikala.... I think yaso ippothaikku manasu maara maatta.... Adhoda ivanukku oru nalla paadam solli kudukkanum. Onnu Alavukku adhigama yaraiyum namba koodathu. Innonnu kudumbatha vida edhuvum mukkiyamaaga koodathu....

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 14, 2025 6:34 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@crvs2797 யசோ அதுல தெளிவு... சித்து தான் கொஞ்சம் மக்கு

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : June 15, 2025 9:08 AM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@kothai-suresh மாட்டிக்க மாட்டாங்க ஆன்ட்டி

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : June 15, 2025 9:08 AM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@hn5 சித்துக்கு இன்னும் தெளிவு வரல... அது கதை முடியுறப்ப வந்துடும்

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : June 15, 2025 9:08 AM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images
Index