NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Share:
Notifications
Clear all

VMN 27

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே 

வந்தாயே மழையென நீயும் பாகம் 2 எபி 27

அத்தியாயம் 27

 

 
1749704646-InShot_20250611_181300955.jpg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : June 11, 2025 6:47 PM
 HN5
(@hn5)
Estimable Member Member

Raakesh innum thirundhave illa...epdi pesuraan ivan.... Indha rakesh edhum seiyalanaalum sidhuku oru bayam irundhute irukkum..... Andha ponnu paavam. Mukthiyoda perukkaga muguntha northku anuppi vechu ippo ipdi aagiruchu..... Mugunthoda saavukku rudhraG kaaranama irupparunu thonudhu... oruvela idhukku thaan raveendran avalo avanukku echarichu iruppparo?? Yaso ku indha raveendran thaan help annuvaar pola. en'na avaroda magan saavukku rudgraG thaan karanamnu avarukku therinji irukkalaam thaane....

adhu sari... Sidhu nadikkira movie name sollava?? "Karai theendum Kadal alaiye" correct ah??

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 11, 2025 8:10 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@hn5 அந்தக் கதைதான்😁

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : June 12, 2025 10:44 AM
HN5 reacted
(@crvs2797)
Reputable Member Member

வந்தாயே மழையென நீயும்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(பாகம் 2 அத்தியாயம் - 27)

பின்னே..! போங்கடா நீங்களும் உங்க குரு பக்தியும். ஏன்டா, நீங்க உழைக்கறிங்க, அதனால சம்பாதிக்கறிங்க, அந்த பணத்தை வைச்சு உஙடக தேவைகளையும் உங்க குடும்பத்து தேவைகளையும் நிறைவேத்திக்கப் போறிங்க.
இதுல ருத்ராஜீயை எதுக்குடா கொண்டு வரிங்க..? வேணுமின்னா உங்க சம்பாத்தியத்துல பாதியை சேவைன்னு சொல்லியோ, டொனேஷன்னு சொல்லியோ இந்த ருத்ராஜீ தான் புடுங்கிட்டு போகப்போறான். அப்படி பார்த்தால் ருத்ராஜீ தான் பிச்சையெடுத்தா பெருமாளே.
இது தெரியாம ஏன் டா இத்தனை ஆர்பாட்டம் பண்றிங்க..? சாமிக்கும் மனுசனுக்கும் நடுவில இது மாதிரி மீடியேட்டர் எல்லாம் எதுக்குடா...? சாமி என்ன உங்களை நேர்ல பார்க்க மாட்டேன்னு சொன்னாரா ? பேச மாட்டேன்னு சொன்னாரா ? இல்லை எனக்கு பணம் கொடுத்தா தான் அருளும், ஆசிர்வாதமும் தருவேன்னு சொன்னாரா ? நீங்க அப்படி எதுவும் கொடுக்கலைன்னா ஒழிச்சு கட்டிடுவேன்னு சொன்னாரா ? ம்ஹூம்... நீங்க எல்லாருமே பட்டுத் தெளிஞ்சாத் தான்டா உணருவிங்க.

நான் அப்பவே நினைச்சேன், இந்த ஆடின கவரும் பாடின வயும் சும்மாவே இருக்காதாம்.
அது மாதிரி இந்த ராகேஷோட
வல்கர் புத்தியும் சும்மா இருக்காது. இப்ப என்ன செஞ்சு, எதை செஞ்சு சித்து தன்னோட மொத்த குடும்பத்தையும் காப்பாத்தப் போறான்னு தெரியலையே..? அப்படி  எத்தனை பேருக்கு எத்தனை நாளைக்கு பாதுகாப்பு கொடுக்க முடியும்...? இதுல யசோவுக்கும் சித்துவுக்கும் இடையில என்ன பிரச்சினை நடந்து பிரியறாங்கன்னு கூட தெரியலையே...?

ஆனா, பெருசா ஏதோ நடக்கப் போறதுன்னு மட்டும் தெரியுது.

😀😀😀
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 12, 2025 2:03 PM
(@kothai-suresh)
Reputable Member Member

சரியான லூசுங்க

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 12, 2025 4:54 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@crvs2797 மக்கள் சினிமா ஆளுங்களை ரொம்ப பெருசா கற்பனை பண்ணிக்கிறாங்க... ஆனா அவங்க சாமானியமக்களோட புத்திசாலித்தனம் கூட இல்லாதவங்கனு நிறைய தடவை நம்ம நியூஸ்ல பாக்குறோமே. சித்துவும் மேடியும் அந்த சினிமா ஆளுங்களோட தாக்கத்துல உருவான கேரக்டர்ஸ்

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : June 13, 2025 9:10 AM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@kothai-suresh ஆமா ஆன்ட்டி... இதுக்குச் சரியான பாடம் கத்துப்பாங்க விரைவில்

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : June 13, 2025 9:15 AM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images
Index