
ஹலோ மக்களே
வந்தாயே மழையென நீயும் பாகம் 2 எபி 28
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
வந்தாயே மழையென நீயும்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(பாகம் 2 அத்தியாயம் - 28)
பின்னே என்ன ? இவனுக்கு வேணுமின்னா ருத்ராஜீ கூடவே போய் குடும்பம் நடத்தச் சொல்லுங்க. அதை விட்டு யசோ பக்கத்துல இருந்துக்கிட்டு அவரோட புராணம் பாடிட்டிருந்தா, யாரா இருந்தாலும் கடுப்பை கிளப்புமா இல்லையா...?
இந்த சித்து ஏன் இப்படி இருக்கிறான்...? இந்த காலத்துல போய் ஆண்டவனோட மீடியேட்டர்ன்னு சொல்லிட்டு ஒருத்தன் சுத்திட்டிருந்தா, அதைப் போய் கண்மூடித்தனமா படிச்ச முட்டாளுங்க எல்லாம் நம்பிட்டிருந்தா என்னன்னு சொல்றது..?
போடா போ, இனி ருத்ராஜீ வேணுமா, இல்லை யசோவும் சர்மியும் வேணுமான்னு நீயே டிசைட் பண்ணிட்டு...
அதற்கப்புறம் அவளை தேடிப் போ. ஆனா ஒண்ணு, யசோ இருக்கிற கோபத்துக்கு, நீ என்ன தான் அந்தர் பல்டியே அடிச்சாலும் இறங்கி வர மாட்டான்னு நல்லாவேத் தெரியுது... இதுக்கு மேல உன்னோட சாமர்த்தியம்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
அறிவு கெட்டவன்😡😡😡
Share your Reaction
Indha sidhu vara vara romba mosamaagittaan 😡 .... Poyum poyum sambandhamilladha oru saamiyaarukaaga pondaattikku kai neettirukkaan.... ivan enna manushan 😤 ?? Kovattulayum kulappathulaiyum bayathulaiyum nidhanama mudivedukkanum. illaya konjam time eduttu mudivedukkanum. rendume illaama avan paattukku oru mudiveduttu adha senje aavanumnu solluraan paarunga, ivana ellaam...... Vara vara ivan enna romba tension pannuraan....Yaso edutta mudivu 100% sari....yaara irundhaalum idha thaan pannuvaanga....
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



