Topic starter
Posted : June 7, 2025 4:55 PM
Aiyo....Idhu enna kanavu?? Oruvela kanavula vandha maathiri nadakkumo?? Sidhu romba vilagura maathiri irukku..... Ivanungalukku RudhraG paithiyam romba overah thaan adichu irukku... paadhikkapadrathu ennavo sutti irukkuravanga thaan 😑
Posted : June 7, 2025 5:17 PM
வந்தாயே மழையென நீயும்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(பாகம் 2 அத்தியாயம் - 18)
ஆனாலும் இந்த சித்து ரொம்ப பண்றானோ...? இவனே அலும்பும் பண்றான், இவனே சமாதானமும் பண்ணிடறான்.
ஆனா, இதெல்லாம் எத்தனை நாளைக்கு...? யசோவுக்கு புரியாத அவனோட தந்திரம்.
ஒருநாளைக்கு அதுக்கு சரியா மந்திரம் ஓதிட்டா எல்லாம் சரியா போயிடும்ன்னு நினைக்கிறேன்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Posted : June 7, 2025 8:45 PM
இந்த கனவு ஏதாவது கெட்டதுக்கு அறிகுறியா?
Posted : June 7, 2025 11:24 PM