Topic starter
Posted : June 4, 2025 4:02 PM
Oruvazhiya kalyaanam nadakka povudhu.... Goutham kum RudhraG bakthi romba koodikitte thaan povudhu....
Posted : June 4, 2025 7:01 PM
Nithya Mariappan reacted
வந்தாயே மழையென நீயும்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(பாகம் 2 அத்தியாயம் - 13)
இந்த சித்து, மாதவன், கௌதம் போதாக்குறைக்கு சாருன்னு எல்லாரும்... எங்கும் ருத்ரா, எதற்கும் ருத்ரா, யாவும் ருத்ரா'ன்னு சொல்றச்ச எனக்கே கடுப்பா இருக்கிறச்ச,
பாவம் அந்த வீட்டுப் பெண்கள்..
எப்படித்தான் சகிச்சுக்கிறாங்களோ... வர கோபத்துக்கு அந்த ருத்ரா மண்டையில எதையாவது கொண்டு போய் உடைக்கலாமான்னு தோணுறதை தவிர்க்க முடியலை... அம்புட்டு டென்ஷனாகுது போங்க.
இந்த பைத்தியகாரத்தனம் எப்ப தெளியுமோன்னு இருக்குது.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Posted : June 4, 2025 10:20 PM
Nithya Mariappan reacted