NM Tamil Novels | Tamil Novels

Share:
Notifications
Clear all

IVP 6

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ அத்தியாயம் 6

அத்தியாயம் 6

 

 

1749277670-WhatsApp-Image-2025-06-07-at-115117_756bbf8a.jpg
Quote
Topic starter Posted : June 7, 2025 11:57 AM
(@kavibharathi)
Active Member Member

Narendiran sir  kovil katta mudiyala na kooda ungaluku oru kumpidu poduren sir nega ippo edutha mudivuku silaruku ellam ipadi shock treatment kudutha than correct .

Athae pola shankari amma vum gunasekaran avarukum ethachum strong ah kudukanum ivar than male chauvinist ah irundhalum oru alavuku aachum ivar vanu ah accept panna nenaikiraru aana bagavathi avanga ivolo nadanthum avanga pidicha muyal ku moonu kaal nu vanu innoru paiyan ah parthu ipadi intro kudukira aana ippo vanu ivanga ponnu na ra thu ah vida balan oda wife than ah avan wife ku avanga rendu per oda virupattu ku meeri seiyuvagala narendiran sir sonnathu pola vanu muttal than avanga amma vishyathula .

Wow wow balu oda entry ah parthu bagavathi oru reaction ah imagine panni parkkum pothu sema comedy ah irundhu chi apadiyae innum extra dose la avanga la tension panni vidduda ah 

ReplyQuote
Posted : June 7, 2025 12:16 PM
(@crvs2797)
Estimable Member Member

இது வானின் பூபாளம்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 6)

அடிப்பாவி.. பகவதியம்மா..! உங்களை அப்படி சொல்லக் கூடாது தான், ஆனாலும் வயசுக்கேத்த மாதிரி நான் ஏன் அப்படி சொல்லப்போறேன்..?
நேத்து அம்புட்டு தூரம் உங்க வீட்டுக்காரர் சொல்லியும், எந்த தைரியத்துல நீங்க திரும்பவும் பூபாலன் பொண்டாட்டிக்கு நீங்க மாப்பிள்ளை பார்ப்பிங்க...?
ஆமா அவ கழுத்துல இன்னும் பூபாலன் கட்டின தாலி இருக்கிறதால, அவ உங்க பொண்ணேயானாலும், அவ இப்ப பூபாலன் பொண்டாட்டி தான், குணசேகரன் மருமகள் தான். ஆனாலும், உங்களுக்கு இம்புட்டு திண்ணக்கம் இருக்க வேணாம் போங்க.

😀😀😀
CRVS (or) CRVS 2797

ReplyQuote
Posted : June 7, 2025 1:56 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@kavibharathi நாளைக்கு பாலா இன்னும் ஸ்கோர் பண்ணுவான்

ReplyQuote
Topic starter Posted : June 7, 2025 4:42 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@crvs2797 இதை வான்மதியே அவ வாயால சொல்லுற வரைக்கும் பகவதி ஓயாது

ReplyQuote
Topic starter Posted : June 7, 2025 4:44 PM
(@kothai-suresh)
Trusted Member Member

நரேந்திரன் முதல்ல இந்த பகவதிய  டைவர்ஸ் பண்ணி துரத்துங்க

ReplyQuote
Posted : June 7, 2025 4:55 PM