Mani ah pakka pavam ah than iruku avan ah wife ah yum vittu kuduka mudiyala at the same time parents ah yum vittu kuduka mudiyala enna panrathu sila per oda life apadi than iruku .
Preethi avanga amma veetula stay pannathu thappu illa avanga comfort kaga but konja nall kalichi thani veedu parthu poi irundhu irukalam atleast rendu family kooda ivangaluku smooth relationship aachum irundhu irukum ippo mani than avanga appa kita ivolo pechu vanguraru
Mani balan kita sonnathu pola ivanga rendu perum pirinchathuku gunasekaran bagavathi ivanga than karanam polayae .ivar pechu ah partha apadi than thonuthu
Anga parunga bagavathi avanga vanu ku enna prachanai nu therinchikama avan sonnathu ah vachi cross question kekura ga enna nu sollurathu. Vanu ennavo pesum pothu strong ah pesitu aana ullukula than vali ah anubavachitu iruku ah
இது வானின் பூபாளம்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 2)
ஆக மொத்தம் இக்கரைக்கு அக்கரை பச்சை என்கிற மாதிரி தான் இருக்குது.
வான்மதி அவங்க வீட்டு ஆளுங்களுக்கு மட்டும் தான் மரியாதை கொடுக்குறா, மதிப்பு கொடுக்குறா, தன் வீட்டு ஆளூங்களை மதிக்கிறதும் இல்லை, மரியாதை கொடுக்கிறதும் இல்லைன்னு பூபாலன் சொல்றான், அதே பாயிணட்டைத் தான் வான்மதியும் சொல்றா, இப்படி ரெண்டு பேரும் ஒரே பாயிண்ட் ஆஃப் வ்யூவிலயே யோசிச்சு வாழ்க்கையை சிரமம் ஆக்கிக்கிறாங்களோன்னு தோணுது.
அவங்க மட்டுமில்லை, மணிகண்டனோட பொண்டாட்டி ப்ரீத்தியும் அதையேத்தான் பண்ணியிருக்கிறான்னு தோணுது.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Uravugalukkulla vizhuntha sikkal... entha sikkala yeppdi theerkka porennu paakkanum..
Good one 👍👍👍👍..
Mani wife ah veettukku kootti vandhu irukkalaam..... illana taniya veedu eduttu poi irikkanum.... Baluvum vaanuvum avanga point of view la sari thaan.... Sure ah Bagavathiyaala thaan edho prachinaya irukkum..... Ponna nambaama kekura kelvilaye therithu....
- சரிதான் போ இரண்டு பிள்ளைகளோட வாழ்க்கையும் அல்லாட்டமா?
@kavibharathi அவங்க பிரிஞ்சதுக்கு அவங்க மட்டுமே காரணமில்ல... பாவம்
@crvs2797 கண்டிப்பா... முன் ஏர் போற வழில பின் ஏர் போவும்னு சொல்லுவாங்க... சில இடத்துல பகவதி தப்பு, சில இடத்துல குணசேகரன் தப்பு
@sasikumarmareeswari யாராவது ஒருத்தர் முதல் அடி எடுத்து வைக்கணும்... அது யாருனு பாப்போம்
@kothai-suresh ஆமா ஆன்ட்டி... சின்னவங்க மட்டும் குறைஞ்சவங்க இல்லனு அடுத்து வர்ற எபில தெரியும்