NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Share:
Notifications
Clear all

MPVE 4

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ நான்காம் அத்தியாயம்

பூவின் இதழ் 4

1755757225-WhatsApp-Image-2025-08-21-at-113959_3fcde0e7.jpg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : August 21, 2025 11:50 AM
Mathy reacted
(@kavibharathi)
Estimable Member Member

Subathra ellar pola vum social media la vandha thu ah unmai nu nambi pesita athuvum.cinema celebrity na sollavae venam avanga la vachi enna content podalam nu than yosikiraga yetho theriyama pesita athuku yen man ipadi aval.ah bayapada vaikira ah ne last ah decide panniyae andha vikram kum maya kum oru end card podanum athu niyam atha first pannu avanga unmai veliya vandha automatic ah unna suthi vandha poi ah na rumour um velagidum 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 21, 2025 12:24 PM
(@crvs2797)
Reputable Member Member

மாயப்பூவே வாசம் எங்கே..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 4)

அய்யய்யோ..! வீணா வாயை கொடுத்து, வாண்டட் ஆகிட்டா போலவே... சுபி உனக்கிது தேவையா..? ஹீரோன்னா பார்த்தமா கொஞ்ச நேரம் சைட் அடிச்சமா, கடந்து போனமான்னு இருக்கணும், அதை விட்டு
அவன் இருக்கிறதை கூட கவனிக்காம கெஸனோவாங்கிற ஒரே வார்த்தையில, நம்ம பார்த்தியோட லிட்டில் ஹார்ட்டை இப்படி ப்ரோக்கன் பண்ணிட்டியே, உனக்கிது தேவையா..? இதுக்குத்தான் சொல்றது பகல்ல பக்கம் பார்த்து பேசு, ராத்திரியில அதை கூட பேசாதேன்னு.

ஆனா, ஒண்ணு உண்மையை விட வதந்திகள் தான் வேகமா பரவுது, அதுக்கு மெஜாரிட்டியும் அதிகமா இருக்குதோன்னு தோணுது.

😀😀😀
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 21, 2025 1:28 PM
(@sasikumarmareeswari)
Estimable Member Member

Kattampottu theerkka plan pannittaan hero 😝 😝 😝 😂 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 21, 2025 1:50 PM
(@chanmaa)
Estimable Member Member

 அருமையான பதிவு

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 21, 2025 4:54 PM
(@mathy)
Trusted Member Member

தேவையில்லாம பேசி மாட்டிக்கிட்டா.... இருக்குற கோபத்தை எல்லாம் சுபிகிட்ட காட்டிட்டான்......
ஆனா இப்படி தவறா பரப்புறதுல கிஷோர் இவனுக்கும் பங்கு இருக்கு தானே.....
விக்ரம் மாயாவை காலி பண்ண முடிவு பண்ணிட்டான்.... என்ன பிளான்னு தெரியல...

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 21, 2025 5:04 PM
(@s-sivananalakshni)
Trusted Member Member

சோசியல் மீடியாவில் வரும் செய்தி உண்மை என்று நம்ப முடியவில்லை. சுபத்ரா பார்த்திபன் பேச்சு செமடா. 


 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 21, 2025 7:12 PM
(@kothai-suresh)
Reputable Member Member

பார்த்தி ப்ளான் பண்ணிட்டான், எப்போ எக்ஸிக்யூட் பண்ணப் போறான்

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 21, 2025 10:34 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images
Index