NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Share:
Notifications
Clear all

MPVE 3

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ மூன்றாவது அத்தியாயம்

பூவின் இதழ் 3

1755673257-WhatsApp-Image-2025-08-20-at-122134_ade1f185.jpg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : August 20, 2025 12:30 PM
(@kavibharathi)
Estimable Member Member

Visavamaya parthi oda sister na ra ennoda guess correct aagiduthu and andha innoru thorogi avan wife maya than na ra thum .

Parthi kum kishore kum mattum therincha vishayam na onnu vikram maya kum iruku ah relationship rendu ivanga than poorvi viswa oda saavukku karanam but athukana evidence illa ma than ivolo nall um pathi guilt la yae irundhu irukan so innaiku avan oru step munnadi edutha vacha udanae enna than ivanga rendu perum romba intelligent ah avanga bayatha marachalum.parthi kannula athu thappa la and sikkiram ivanga matura nall um thooram illa .

Seroiusly kalavani ah pakka kolaveri aaguthu subathra sethi pona kooda paravala nu nenaikira ivanga oru nall avanga presence kaga yenguvaga aana appo ava nizhal kooda ivanga kooda irukathu 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 20, 2025 12:50 PM
(@s-sivananalakshni)
Trusted Member Member

இந்தம்மா ஓவர். பார்த்திபன் மனைவி விக்கிரமாதித்தயா சேரனும் நினைக்குதுங்களா சீ. 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 20, 2025 1:04 PM
(@crvs2797)
Reputable Member Member

மாயப்பூவே வாசம் எங்கே..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 3)

ஓ... விஸ்மயா, பார்த்தியோட சிஸ்டரா..? அப்படின்னா விக்ரமாதித்யாவோட மனைவி. மாயா பார்த்தியோட மனைவி, பூர்வா அவனோட குழந்தையா..?
மாயா ஒரு டிவோர்ஸி, குழந்தையையும் முழுங்கிட்டாப் போல.. சூப்பர். இது தெரியாமா நாங்க தப்புத்தப்பா கெஸ் பண்ணிட்டோமே...? இதுக்குத் தான் அவசரப்படக் கூடாதுன்னு சொல்றது.

அது சரி, இந்த மாயா பார்த்தி கூட குப்பை கொட்டி கிழிச்சுட்டான்னு, இப்ப பார்த்தி நண்பன் விக்ரமாதித்யா கூட குப்பையை அள்ள நினைக்கிறாளோ...?
சரியான மானங்கெட்டவ.
ஃபீல்ட்ல யாரு நம்பர் ஒன்னா
இருக்கிறாங்களோ அவங்களை இமுத்துப் பிடிச்சுப்பா போல..
சரியான காரியவாதி.
இந்த விக்ரமாதித்யா... இவனையெல்லாம் நண்பன் லிஸ்ட்லயே சேர்க்க கூடாது.
துரொகி லிஸ்ட்ல தான் சேர்க்கணும்.

ஆனா, ஒண்ணு பார்த்தி சரியான ப்ளானை போட்டுத்தான் விக்ரமாதித்யா & மாயாவை தன்னோ சக்ரயூகத்துல விழ வைச்சிருக்கான்னு தோணுது.
கரெக்ட்டா...?

சுபத்ரா இப்படியொரு அம்மா இருக்கிறதை விட, இல்லாமலயே இருக்கலாம்.
நீ போடி செல்லம், செயின்ட் பீட்டர்ஸ்க்கு.... அப்பத்தான்
பார்த்தியை சந்திக்க முடியும்.
உனக்கேத்தவன் அவனும், அவன் குடும்பமும் தான்.
ஒரு வழி அடைச்சா, இன்னொரு வழி தானா திறக்கப் போகுது.

😀😀😀
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 20, 2025 1:34 PM
(@sasikumarmareeswari)
Estimable Member Member

Ada karumam... yeppdi connect aagi erukkuthu ethunga rendum 😡😡😡

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 20, 2025 1:48 PM
(@chanmaa)
Estimable Member Member

அருமையான பதிவு

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 20, 2025 4:03 PM
(@mathy)
Trusted Member Member

விக்ரம் மாயா என்ன ஜென்மங்களோ 🤬🤬🤬🤬🤬
இவங்க சினிமால பெரிய ஆளா வரணும்ன்னு நிறைய வேலை பார்த்துருக்காங்க போல..... 😡😡😡
ரெண்டு உயிர் போயிடுச்சு
... 🙁🙁🙁 பார்த்தி இவங்களுக்கு சரியான தண்டனை குடுக்கணும்.....

சுபாக்கு அம்மா தான் சரியில்லை அண்ணி இன்னொரு அம்மாவா அவளுக்காக இருக்கா 😍 அண்ணன் அக்கா அன்பா இருக்காங்க......

சூட்டிங் போற இடத்துல பார்த்தி சுபா மீட் பண்ணப் போறாங்க 🤩🤩🤩

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 20, 2025 11:51 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@kavibharathi kalaivani mathiri ammakkalum irukanga... டாக்சிக் மதர்

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : August 26, 2025 10:36 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@s-sivananalakshni அதுங்க செஞ்ச காரியம் இன்னும் கேவலமானது

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : August 26, 2025 10:37 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@crvs2797 இந்த டாக்சிக் சூழலை விட்டு வெளிய போனாலே அவ கொஞ்சம் சந்தோசமா இருப்பா

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : August 26, 2025 10:38 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@sasikumarmareeswari கேவலமான ஜென்மங்கள்தான்

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : August 26, 2025 10:39 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@chanmaa நன்றி சிஸ்

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : August 26, 2025 10:39 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@mathy ஆமா.. அங்க தான் மீட்டிங் லவ்விங் எல்லாம் 😍

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : August 26, 2025 10:40 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images
Index