NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Share:
Notifications
Clear all

MPVE 2

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே 

இதோ இரண்டாம் அத்தியாயம்

பூவின் இதழ் 2

1755586761-WhatsApp-Image-2025-08-19-at-122445_0287b6f4.jpg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : August 19, 2025 12:29 PM
(@kavibharathi)
Estimable Member Member

Parthi oda life nallu varusha thuku munnadi nadathu ah avan vazhkkai yae thirupi pota incident la iruku ah ragasiyam kishore ah thavira vera yarukkum theriyathu .cini poti karanam ah yaro rendu per oda throgam innaiku parthi oda indha nilamai ku karanam athula onnu andha vikramaditiya ah innoruthar avan wife ah irukumo nu oru doubt .

Appo avan veetula photo la iruka ah andha ponnu viswamaya avan sister ah yen na vaishnavi andha salangai viswa oda thu solli azhuthagala ah athu yen avanga ponnu niyabagam ah vachi iruku ah koodathu nu thonuthu so kishore oda idea padi endha cinema ah va la avan rendu uyir ah ezhandhu ah nu velagi vandhano athae cinema kula again enter aagi avanga la veliya thoratha poran polayae .

Kalaivani indha alavukku subathra ah hurt panni iruku ah venam itha hurting nu kooda sollamudiyaathu uyir oda konnutaga than sollanum 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 19, 2025 1:03 PM
(@crvs2797)
Reputable Member Member

மாயப்பூவே வாசம் எங்கே..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 2)

அய்யய்யோ..! இவங்க அம்மாவேயில்லை, வெறும் சும்மா. மம்மி இல்லை, வெறும் டம்மி பீஸ். தனக்குத்தான் பெத்தாங்களா, இல்லை தவிட்டுக்கு பெத்தாங்களான்னு சந்தேகமாவே இருக்கு. அந்த மட்டுக்கு, அண்ணன் அக்கா இவங்க ரெண்டு பேராவது சுபத்ரா மேல பசமாவும், அவ நலன்ல அக்கறையாவும் இருக்காங்களே...!

அப்படின்னா.. பார்த்திபன் மனைவி விஸ்மயா டிவோர்ஸ் கொடுத்திட்டுத்தான் செத்துப் போனாங்களா ? அந்த டிவோர்ஸ்க்கும் இந்த பார்த்தி தான் காரணமோ..?  இதெல்லாமே நடக்க விக்கிரமாதித்யா தான் காரணமா..? பகையாளி வாழ்க்கையை உறவாடி கெடுங்கிற மாதிரி, இந்த விக்கிரமாதித்யா பார்த்திபன் வாழ்க்கையில குட்டையை குழப்பின எருமாட்டு மட்டைங்களோ ..? அது சரி, அந்த இன்னொரு புல்லுருவி யாரு..? இவங்க ரெண்டு பேரும் தான் பார்த்திபனோட  ஒட்டு மொத்த வாழ்க்கையே திசை மாற காரணமோ....? ஏன் ? எதனால் ? எப்படி ?

😀😀😀
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 19, 2025 1:35 PM
(@s-sivananalakshni)
Trusted Member Member

விக்கிரமாதித்தயா முடிவு ஆரம்பம். பார்த்திபன் கிஷோர் நட்பு செம. 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 19, 2025 3:26 PM
(@kothai-suresh)
Reputable Member Member

பார்த்தியோட வாழ்க்கை பாழானதுக்கு காரணம் விக்கிரமாதித்யாவா? இன்னொருத்தர் யாரு? 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 19, 2025 3:54 PM
(@chanmaa)
Estimable Member Member

அருமையான பதிவு

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 19, 2025 4:13 PM
(@sasikumarmareeswari)
Estimable Member Member

Nice update 👍 👍 👍 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 19, 2025 4:55 PM
 HN5
(@hn5)
Estimable Member Member

என்னதான் நடக்குது?? டிவோர்ஸ் னு சொல்றாங்க... ஆனா பார்த்தி விஸ்மயா இறந்து போயிட்டான்னு சொல்றான்... புரியலையே..... ஒருவேளை போட்டோ இருக்க பொண்ணும் அவன் மனைவியும் வேற வேற தானா??

என்ன அம்மா இவங்க..... சொந்த மகளுக்கே இப்படி பன்றாங்க..... சுபத்ரா இங்க இருந்து போற வரைக்கும் நல்லது... இல்லனா இந்த அம்மா அவளை பேசி பேசியே கொன்னுரும்.....

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 19, 2025 8:20 PM
(@mathy)
Trusted Member Member

விஸ்மி பார்த்தி சிஸ்டரா......🤔
குழந்தை தங்கச்சி இழப்புனால இப்படி வாழ்க்கையை வெறுத்து சினிமால இருந்து விலகி இருக்கான்.... முன்னாள் பொண்டாட்டி என்ன ஆனா 🤔 கிஷோர் நல்ல நண்பன்.... விக்ரம் நண்பன்ற பேர்ல துரோகியா இருந்திருக்கான்... .

கலை 😡😡 பெத்த பொண்ணுகிட்ட எவ்வளவு மோசமா நடந்துக்கிறாங்க......அவ வாழ்க்கையையே அழிக்க பார்க்குறாங்க 😤😤 சுபா முடிவு சரி தான் தனியா இருந்தா தான் புத்தி வரும் இவங்களுக்கு.......

 

Share your Reaction

Loading spinner

This post was modified 3 weeks ago by Mathy
ReplyQuote
Posted : August 19, 2025 8:32 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@kavibharathi நன்றி சிஸ்

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : August 23, 2025 4:40 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@crvs2797 நன்றி சிஸ்

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : August 23, 2025 4:40 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@s-sivananalakshni நன்றி சிஸ்

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : August 23, 2025 4:41 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@kothai-suresh அந்த இன்னொருத்தர் சீக்கிரம் வருவாங்க ஆன்ட்டி

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : August 23, 2025 4:41 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images
Index