NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Share:
Notifications
Clear all

MPVE 12

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ பன்னிரண்டாம் அத்தியாயம் 

பூவின் இதழ் 12

1756791768-WhatsApp-Image-2025-09-02-at-110802_a263dd13.jpg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : September 2, 2025 11:12 AM
(@kavibharathi)
Estimable Member Member

Subathra ku parthiban mela vandha doubt na la avan kita othungi irukanum nu nenaikira aana vithi seiyuthuo illayao.indha parthiban ava aaduna kannamoochi ku oru end card potu irukan .

Parthiban kishore kita avanga mela ulla kobatha velipaduthunan athae pola maya ku kudutha ah bouque la white flower ah avan vaika la nu solluran ithu la avan kobatha unmai eduthu ka mudiyuthu but ava saavu ku ivan karanam illa na ra tha mattum namba mudiyala 

Yethu eppadiyo andha maya vum vikram um parthi kum avan family kum panna throgam muzhusaa veliya vara na kooda indha alavukku vandhathu avangaluku kedaicha thandanai than aana andha vikram innum ethachum perusa thandanai kudukanum 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : September 2, 2025 11:47 AM
(@sasikumarmareeswari)
Estimable Member Member

Nallaa plan panni kaai nagaththuraan 👍👍👍👍

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : September 2, 2025 12:07 PM
(@crvs2797)
Reputable Member Member

மாயப்பூவே வாசம் எங்கே..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 12)

அய்யய்யோ..! இவன் பார்த்து பார்த்தே, அவ உருகி போயிடுவா போலயிருக்கே..?

"நீ பார்த்துட்டு போனாலும்....
பார்க்காம போனாலும்..
பார்த்துக்கிட்டே தான் இருப்பேன்...
உன்னை பார்த்துக்கிட்டே
தான் இருப்பேன்...
நீ பேசிட்டு போனாலும்..
பேசாம போனாலும்..
பேசிக்கிட்டே தான் இருப்பேன்..
நான் பேசிக்கிட்டடே தான்
இருப்பேன்..
அட கிழவி ஆன பின்னே
அட கிட்டாது இந்த வாய்ப்பு...
நல்ல இளமை இருக்கும் போதே
இணைஞ்சுக்க இதுதான்
நல்ல வாய்ப்பு..."

விட்டா பார்த்தி இப்படித்தான் பாடுவான் போலவே...!
ஆனா, அவ என்னத்தை தீர்மானிச்சிருக்காளோ தெரியலையே..? ஆனா, அவ தீர்மானிச்சு வைச்சதெல்லாம்
இந்த பார்த்தி நடத்த விடுவான் என்கிறிங்க..? நோ வே !

அது சரி, மாயாவுக்கு பொக்கே கொடுத்து காம்ப்ரமைஸ் பண்ணச் சொல்லி விக்ரம் கட்ட பொக்கே கொடுத்தது பார்த்தி தானே...? அப்புறம் சூப்ல அந்த நச்சுப்பொருளை கலந்து குடுத்தது யாரு..? அந்த சூப்பை மாயாவே ரெடி பண்ணினதா தானே இன்வெஸ்டிகேஷன்ல சொல்லியிருக்காங்க, அப்படின்னா, அந்த கொத்துமல்லியோட ஷேம் கைண்ட் ஆஃப் இலைகளை மிக்ஸ் பண்ணி வைச்சது யாரு..? பார்த்தி தானே ? அதுக்காகத்தானே அந்த ராத்திரியில ஏஸ்திரியன் பக்கம் போனான்.

😀😀😀
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : September 2, 2025 1:00 PM
(@chanmaa)
Estimable Member Member

அருமையான பதிவு

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : September 2, 2025 2:59 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images
Index