NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Share:
Notifications
Clear all

MPVE 11

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ  பதினோராவது அத்தியாயம்

பூவின் இதழ் 11

1756535235-WhatsApp-Image-2025-08-30-at-115106_4763d0d8.jpg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : August 30, 2025 11:57 AM
(@nithyamariappankngmail-com)
Member Admin

சர்டோனிக் க்ரின் - sardonic grin - அது எப்படி இருக்கும்ங்கிறதுக்கு சாம்பிள் இது மக்களே

1756535339-sardonic-grin.jpg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : August 30, 2025 11:58 AM
(@bs)
New Member Member

Tq nithya mam oru valiya nxt ep pottuteenga

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 30, 2025 12:07 PM
(@s-sivananalakshni)
Trusted Member Member

பார்த்திபன் தான் காரணம் எனக்கும் சந்தேகம் தான். 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 30, 2025 12:39 PM
(@sasikumarmareeswari)
Estimable Member Member

அடேய் பார்த்திபா... உன்னோட உள் குத்து எதுவும் இருக்கா 🧐🧐🧐🧐

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 30, 2025 12:47 PM
(@crvs2797)
Reputable Member Member

மாயப்பூவே வாசம் எங்கே..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 11)

அப்படின்னா... இது நிச்சயமா பார்த்திபனோட வேலை தான், அதுல சந்தேகமேயில்லை. காதல்ங்கிற அறிமுகத்துல தன்னோட வாழ்க்கையில நுழைஞ்சு, மனைவியாகி ஒரு குழந்தையையும் பெற்றெடுத்து, பிறகு தடம் மாறி போய் திருமண விலக்கையும் கொடுத்து, குழந்தயை சாக்கிட்டு அலுமினியும் வாங்கி சென்றவள், இறுதியில் அந்த குழந்தை இறக்கவும் காரணமானவளை,  திட்டமிட்டுத்தான் சரியாக தூக்கியிருக்கிறான் பார்த்திபன். ஆனால், இதை சுபத்ராவினால் ஜீரணிக்க முடியுமா...? பார்த்திபனின் முழுக்கதையே தெரிந்தாலும் கூட சட்டத்தை தன் கையிலெடுத்தது தவறென்றுத் தானே சொல்வாள் சுபத்ரா.

 

ஓ மை காட்..!சர்டோனிக் க்ரீன் சாம்பிள் பிக்சர், நிசமாவே ரொம்ப பயங்கரமா,  அமானுஷ்யமா இருந்தது போங்க. எங்கயிருந்து தான் இப்படியெல்லாம் கூட கொலை பண்ணலாம்ங்கிறஐடியாவை தேடி பிடிக்கிறிங்களோ தெரியலை. இதைப் பதர்த்துட்டு வேற எவனாவது வில்லங்கம் பிடிச்சவன் இதே மெத்தட்டை காபி கேட் கண்ணா என்ன பண்ணுவிங்க...?

😀😀😀😀

CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 30, 2025 12:49 PM
(@kavibharathi)
Estimable Member Member

Ammadiyo nega potu iruku ah picture ah partha ennaku annabella doll ah partha mathiri yae iruku .

Subathra doubt padurathu thappu yae illa   ithu avan velai than annaiku night ku nathi la poi ivan than atha parichitu vandhu irupan yen na avaluku ivan kuduthu bouquet ah la ethachum aachi na ivan ah easy ah pidichiduvaga la athu na la ipadi panni irupano 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 30, 2025 1:53 PM
(@chanmaa)
Estimable Member Member

அருமையான பதிவு

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 30, 2025 2:45 PM
(@kothai-suresh)
Reputable Member Member

இதன் பின்னணியில்  இருப்பது பார்த்திபன் தானோ? 

அம்மாடி அந்த போட்டோ பார்த்தாலே பேய் மாதிரி தான் இருக்கு

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 30, 2025 3:43 PM
(@mathy)
Trusted Member Member

😨😨😨😨😨 இவ்வளவு கொடூரமா இவளை யாரு கொலை பண்ணது.....

பார்த்திபனா 🧐🧐🧐 அவங்க முகமூடியை கிழிக்காம கொலை பண்றதுக்கு எதுக்கு நாலு வருஷம் காத்திருக்கணும்.....🤔🤔

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 30, 2025 4:02 PM
 HN5
(@hn5)
Estimable Member Member

ஒருவேளை பார்த்திபன் தான் பண்ணியிருப்பானோ?. 😢 ....

ஐயோ.... ரொம்ப பயங்கரமா இருக்கு....

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : August 30, 2025 5:58 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images
Index