
ஹலோ மக்களே
இதோ இருபதாம் அத்தியாயம்
இன்னும் பத்து அத்தியாயத்தில் கதை முடியும் மக்களே!
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Nice 👍 👍
Share your Reaction
Bhuvan enna da ipadi light ah thalai la muttunathuku ellam iodex use panra alavuku Iruku Unnoda mandai 🤣🤣🤣🤣
Athira ah va la madhu ah vum ava behaviour um poruthuka mudiyala enna than oruthar innoruthar buisness interfere aagamatom nu vakku kuduthalum aanalum aathi oda erichal ah yum thappu nu sollamudiyathu even bhuvan Athira ah va parthu aachum indha madhu silent ah irupan nu nenachathuku opposite ah than last ah ava behaviour irundhuchi ival ah ellam enna than sollurathu
Share your Reaction
கொஞ்சும் மஞ்சள் பூக்கள்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 20)
நினைச்சேன்,.. இப்படி ஏதாவது பண்ணுவான்னு முதல்லயே எதிர் பார்த்தேன். இது அந்த வீணாப்போன மதுமதியோட வேலையாத்தான் இருக்கணும்.
அவளே ப்ராப்ளம்ஸை உண்டாக்கிட்டு, அவளே அதை சரி பண்ண வந்திருக்களாமா ?
ஒப்பாது, புவன் சந்தோஷமா இருந்தாலே ஒப்பாது. தானும் வாழ மாட்டாள், மத்தவங்களையும் வாழ விட மாட்டாள். இதுவும் ஒரு வகையான சைக்கோத்தனம் தான் போங்க.
பட்.. பரவாயில்லை, புவன்
விவரமாத் தான் இருக்கிறான்..
பாருங்களேன் கூடவே ஆதியை கூட்டிட்டு போறான், பொறாமையில பொசுங்கப் போறா மதுமதி. புவன் பொண்டாட்டி, அவன் அணைச்சுக்கிறான்...
உனக்கேன்டி எரிச்சல் வருது
கூறுகெட்டவளே,..?
உன் புருசன் அந்த கேடுகெட்ட முரளி அடுத்தப் பொண்ணுங்களை ரசிக்கிறச்ச உனக்கு எரிஞ்சது தானே..? இதுல, நீ மட்டும் அடுத்தவள் புருசனை பார்க்கிறது சரியாயிடுமா...? இதுல எரியுதுன்னு வேற புலம்பற,
உனக்கொரு நியாயம், உன் புருசனுக்கொரு நியாயமா...?
நல்லா இருக்குடி உன்னோட நியாயத் தராசு. ஆனா, இந்த ஆதிக்கு பட்டாத்தான் புத்தி வரும்ன்னு தோணுது. எப்ப அவ அந்த ஸாஃப்ட்வேர் கம்பெனியில வேலை பார்க்குறான்னு தெரிஞ்சதோ, அப்பவே அந்த கம்பெனியை அவாய்ட் பண்ணியிருக்கலாம், இல்லையா வேலை முடிஞ்சப்பிறகாவது, இனிமேலாச்சும் வேற என்ஜினீயர்ஸை அனுப்புங்கன்னு ரெக்கொஸ்ட் வைச்சிருக்கலாம். ரெண்டும் இல்லாம இப்ப பாருங்க, அப்டேட் பண்றேன், வெங்காயம் நறுக்குறேன்னு எல்லாத்துலேயும்
மூக்கை நுழைக்கிறாள். இதுல அவன் பொண்டாட்டிக்கு ஜூஸ் சொன்னான்னு அதை வேற தட்டி கவிழ்த்திட்டுப் போறான்னா, அவ எந்த மாதிரி கேரக்டரா இருப்பான்னு தெரிய வேணாமா...? ம்ஹூம்... புவன் சொன்னால் புரிஞ்சிக்கிற ரகம் கிடையாது, பட்டுத் திருந்திற ரகம் போலயிருக்கு. இந்த மதுமதியோட என்ட்ரீயால மேரேஜ் லைஃப்லயும், ஆபிஸ் லைஃப்லயும் பிரச்சினை வந்தால் தான் தெரியும்.
சொன்னால் கேட்க மாட்டான், மௌத் பை வார்ட், பிசினஸ் வேற, பர்ஸனல் வேறன்னு
அது இதுன்னு பெருசா லெக்சர்
மட்டும் அடிச்சு விடுவான்.
படட்டும், பட்டு தெளியட்டும்.
பாடல் வரிகள் சூப்பர், படம் ரோமியோ கரெக்ட்டா. விஜய் ஆண்டனி வந்தாலே அதுல ஏதாவது ஒரு பாட்டு நம்ம மனசை டச் பண்ற மாதிரி பாடலின் வரிகள், பாடுபவரின் குரல், பாடல் காட்சி அமைப்பு என்று அசத்திப்பூடுவாரு. இதே மாதிரி பிச்சைக்காரன்லேயும் ஒரு பாட்டு, "உனக்காக வருவேன்... உயிர் கூட தருவேன்"னு ஒரு பாட்டு.. கேட்க அத்தனை அருமையா இருக்கும். அதே மாதிரி க்ரைம் சப்ஜக்ட் படமா இருந்தாலும் ஏதாவது ஒரு பாடல் இப்படித்தான் நம்ம மனசைத் தொட்டுடும். இப்பவும் நீங்கள் போட்ட பாடல் வரிகளை படிச்சவுடன் குடுகுடுன்னு ஓடிப்போய் யூ ட்யூப்ல கேட்டுக்கிட்டேத்தான் இந்த அத்தியாயத்தோட விமர்சனம் டைப் பண்ணேன்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
புவன் முதல்ல இந்த மதுவை கட் பண்ணு, பேசாம சூடான டீய வரவழைத்து அவ மேல கொட்டியிருக்கணும்
Share your Reaction
@kothai-suresh ஆன்ட்டி நோ வயலன்ஸ் 🤗 🤗 🤗
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
@crvs2797 இந்தப் பாட்டு ரீல்ஸ் அடுத்தடுத்து வருது இன்ஸ்டால.... இந்தச் சிங்கரும் ரீசண்டா நல்ல நல்லா பாட்டா பாடுறாரு... அதான் கதைல ஒரு இடம் குடுத்தாச்சு 😍 😍 😍
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
@kavibharathi கண்டிப்பா மதுவால ஆதி இன்னும் இரிட்டேட் ஆவா
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
@sasikumarmareeswari தேங்க்யூ அக்கா 😍
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Super 👍 👍👍👍👍👍👍👍
Share your Reaction
Super 😍😍😍😍
மது எல்லாம் திருந்தாத ஜென்மம் 😡😡😡 நெகடிவிடி உணர்வுகளை ஏற்படுத்துறவங்களை தள்ளி வைக்க நினைக்கிற ஆதியோட எண்ணம் தான் சரி....... நம்ம மனநிலைக்கு நல்லது.........
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



