
ஹலோ மக்களே
இதோ பதினேழாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
எல்லாம் நல்லா தான் இருந்தது...இதோ கிளம்பிட்டாங்க ஒவ்வொருத்தரா 😏😏😏
Share your Reaction
இதோடா பிரச்சனை ஆரம்ப மாகப் போகுதோ
Share your Reaction
கொஞ்சும் மஞ்சள் பூக்கள்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 17)
திஸ் இஸ் நாட் ஃபேர். புவன் ஏன் ஆதிராவோட பிஸினஸ் டீல்ல தலையிடணும்..? புருசனே ஆனாலும், அவங்கவங்க லிமிட்டை க்ராஸ் அவுட் பண்றது தப்புன்னு தோணுது. தேவை ஏற்பட்டாலொழிய, அதுவும் ஜஸ்ட் ஒரு ஐடியா கொடுத்திட்டு ஒதுங்கி நின்னு மேற்பார்வை பார்க்கலாமே தவிர, இப்படி அவளோட வியாபார விஷயத்துல மூக்கை நுழைச்சு தேவையில்லாத இம்சையை கூட்டிட்டானோ புவன்னு தோணுது. நிச்சயமா இதை ஆதிரா வேற மாதிரி டீல் பண்ணியிருப்பான்னு தோணுது. இல்லையா இந்த பிசினஸ் டீலே வேண்டாம்ன்னு அவினாஷ் கிட்ட கட் அண்ட் ரைட்டா சொல்லி இருப்பான்னும் தோணுது. தேவையில்லாம ரெண்டு ஆம்பிளைங்களுக்குள்ள எழுந்த ஈகோ க்ளாஸால ஆதிராவுக்கு தலைவலியை இழுத்து விட்டுட்டான் இந்த புவன். வீட்டுக்குப் போனால் ஆதிரா நிச்சயமா கோபப்படுவான்னு தோணுது. ஏன் தான் இந்த வேண்டாத வேலையோ..?
ஆதிராவுக்கு எப்படி மதுமதியை பார்த்தால் டென்ஷன் ஆட்டோமெடிக்கா எகிறுதோ, அதே மாதிரி புவனுக்கும் அவினாஷை கண்டால் ஒரு ஜெலஸ், பொஸஸீவ்நெஸ் வருதுன்னு தோணுது. அதனால்
தான் வேண்டாத வினையை இழுத்து வைச்சிட்டான்.
எப்பவுமே கை நழுவிப் போன பிறகுதான் அதோட அருமையே தெரியும் போல, அந்த கேட்டகரியை சேர்ந்தவங்கத் தான் இந்த அவினாஷூம் மதுமதியும்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
Bhuvan ne Athira ku bathil inga varama irundhu irukalam unga rendu per oda ego clash ah ne order kudukiren accept pannikita ah but atha andha decision aathi la edukanum ithu aval oda buisness la
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



