
ஹலோ மக்களே
இதோ பதிமூன்றாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Madhu Unnoda plan velaiku aagathu nu theriyama ne kanavu kanda andha ne pannathu bhuvan athi rendu per kum idaiyila Iruku ah uravu ah innum strong than aaki iruku
Share your Reaction
- 👌👌👌👌👌👌👌👌👌👌❤️
Share your Reaction
மது தலையால தண்ணீ குடிச்சி தான் பாக்கா...கெரகம் இவளுக்கு ஒரு என்டு கார்டு இல்லையா 🤧🤧🤧🤧
Share your Reaction
கொஞ்சும் மஞ்சள் பூக்கள்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 13)ஹைய்யா... ரொமான்சு, ரொமான்சு... ஆனாலும் கொஞ்சமா இருக்குதைய்யா தமாசு, தமாசு..! எனக்கென்னவோ, ஆதிராவுக்கு மதுமதி மேல சுத்தமா நம்பிக்கை இல்லைன்னு நல்லாவே தெரியுது. அதனால, புவனோட வாழ்க்கையில மதுமதி எங்க ரீஎன்ட்ரி கொடுத்திடுவாளோன்னு பயப்படறதும் நல்லாவே புரியுது.
இதனால, இவங்க ரெண்டு பேருக்குள்ள சிண்டு முடிக்கிற அளவுக்கு போகாமல் இருந்தால் சரி தான், ஆனால், இருப்பாங்களா...? ஏன்னா, மதுமதியோட மனசு புவன்னால அலைபாயுதுங்கிறதும் நல்லாவே தெரியுது..
இது தான் டேஞ்சரஸ். அவனுக்காக எந்த லெவலுக்கும் கீழிறங்கிடுவாளோன்னு பயமாவே இருக்குது.
ஆனா, புவனுக்கும் ஆதிராவுக்கும் இடையிலே, தங்களின் இணை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவங்களா இருக்கணும் என்கிற தாட்ஸூம்
இருக்குதே.... அது தான்
இங்க பிரச்சினை, இந்த மாதிரி
ஒரு எண்ணமே அவங்களுக்குள் ஒரு பிரச்சினையை உருவாக்கிடுமோ என்கிறது தான், எங்களோட பிரச்சினையே. (அதனாலத்தானே கையில கிஸ் எல்லாம் கொடுத்து அட்ராக்ட் பண்றானோன்னு கூட தோணுது).யாருக்காவது நான் சொல்ல வரது புரிஞ்சதா...? புரியலைன்னா, திரும்ப என் கிட்ட வந்து கேட்காதிங்கோ...
திஸ் இஸ் மை ஹம்பிள் ரெக்கொஸ்ட்.😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
இந்த மதுக்கு ஒரு எண்டு கார்ட் போடேன் மா, சும்மா குறுக்க மறுக்க ஓடிக்கிட்டிருக்கா
Share your Reaction
- Super happy Dibavaly🥰🥰🥰
Share your Reaction
மதுவோட ப்ளான் புஸ்ஸ்ஸ் 🤭🤭🤭🤭
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



