முதல் பாதி கமர்சியல் படம் போலவும் செகண்ட் ஆஃப் ஐடியாலஜி கலந்த படம் போலவும் இருக்குற மூவி (கார்த்திக் சுப்புராஜ் ஸ்டைல்). ஃபர்ஸ்ட் ஆப்ல இருக்குற விறுவிறுப்பு செகண்ட் ஆஃப்ல மிஸ்ஸிங். ஆனாலும் போரடிக்கல. கொஞ்சம் போல ஃபேன்டசி டச்சும் இருக்கு. சூர்யா, பூஜா, ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ், விதுவோட நடிப்பு எனக்குப் பிடிச்சுது. சோசியல் மீடியால கக்கப்பட்ட வன்மங்களைத் தாண்டி படம் எனக்கு நல்லாவே ஒர்க் அவுட் ஆச்சு 😁
Topic starter
Posted : May 24, 2025 5:40 PM
Vaishali Mohan reacted