
ஹலோ மக்களே
இதோ இருபத்தொன்பதாம் அத்தியாயம்
நாளைக்குக் கதை முடிஞ்சிடும் மக்களே. செவ்வாய்கிழமை கதை நீக்கப்படும். நாளைக்கு நைட் கதையை லாக் பண்ணிடுவேன். இப்பவே ரிஜிஸ்டர் பண்ணிக்கோங்க. நன்றி!
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
சித்திரமே செந்தேன் மலரே..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 29.1 & 29.2 Pre-Final)
சூப்பர், சூப்பர் மிருணா. இந்த மாதிரி மிருக வெறி பிடிச்ச ஆண்களை இப்படித்தான் பனிஷ் பண்ணனும். ஆனா, கர்ணன் க்கு உடல் பலமும் இருக்கு, பண பலமும் இருக்கு. அவன் நினைத்தால் வேறொரு கம்பெனியையே உருவாக்க முடியும். ஸோ.. கர்ணனால இதை செய்ய முடியுது... பட், எல்லாராலேயும்
இது முடியாது தானே, அப்ப அவங்க என்ன செய்வாங்க ?
மூடி மறைக்கணும், இல்லைன்னா அந்த கம்பெனியில இருந்து விலகிடணும். பட், இது மாதிரி எத்தனை இடத்துல இருந்து விலக முடியும் ? இல்லையா, ஜாபை விட்டுட்டு வீட்ல பர்மணென்ட்டா வீட்ல உட்காரணும்.. இதானே ரியலிஸம்.
அடப்பாவி..! இப்ப அவ கிட்ட ஓடி வந்து கெஞ்சுறவனுக்கு, புருசன் பக்கத்துல இல்லாதப்ப புருசனோட அதீத ஜாப் இன்ஸ்ட்ரெஸ்ட்டையே காரணமா வைச்சு அவ கிட்ட தப்பி டிமாண்ட் பண்ணி பேசறச்ச..
ஃபேமிலி ஞாபகம்
வரலையோ ?
அப்ப பொண்டாட்டி ஞாபகம் வரலையோ ? இவனுக்கு ஃபேமிலி இருக்கிற மாதிரி தானே மிருணா, கர்ணன் இவங்களுக்கும் இருக்கும்ங்கிறது எப்படி ஞாபகத்திற்கு வராமல் போச்சுன்னு தெரியலையே..?
நிறைய பேர் இங்க இப்படித்தான் இருக்கிறான்ங்க, தனக்கு வந்தார் மட்டும் வலி, எதிராளிக்கு வந்தா அது வீணாப் போன்ற சளி..
அப்படித்தானோ..?
உண்மையிலயே, விக்ரமுக்கு கொடுத்த எல்லா பனிஷ்மென்ட்டும் சூப்பர், என் மனசுக்கு ரொம்ப திருப்தி போங்க.
என்னவொன்னு, இதெல்லாம் தைரியமா வெளியே சொல்லனும், வீடியோ எடுக்கணும், அதை முதல்ல புருசன் நம்பி அவனும் ஒத்துழைக்கணும், அப்புறம் நம்மளையே குறை சொல்லாம இருக்கணும், வேலையை விட்டு நிறுத்தாமல் இருக்கணும், விமர்சனங்களை தாங்கள் திட்ட
இருக்ககணும்... ம், இன்னும்
எத்தனையெத்தனை எல்லாம் எதிர் கொள்ளனுமோ...?
அதுக்கெல்லாம் முதல்ல பெண்கள் தயாரா திடமா இருக்கணும்... தேவுடா !
😀😀😀
CRVS (or) CRVS2797
Share your Reaction
Nice update 👍 👍 👍
Share your Reaction
ava manasa mattum illaama enga manasaiyum serthu kulura vechitaan......... cute karna ❤️ ❤️ ❤️
Share your Reaction
Miru oda dhairiyam unmai ah vae super than indha mathiri vakkiram pidicha aalunga luku ithu thevai than ippo vandhu miru kita vandhu request panran athu kooda ava evidence oda complaint pannathu na la than illa na ivan ellam ipadi varutha padura aalu ah atleast indha alavu ku aachum ivanuku punishment kedaichithu yae
Karna oda indha change ku entire reason miru mattumae
Share your Reaction
Super 👌👌👌👌👌👌👌💕💕💕💕
Share your Reaction
விக்ரம் க்கு தேவைதான், வீட்ல பெண்டாட்டி இருக்கும் போதே இப்படி ஒரு சபல புத்தி, கர்ணாபெண்டாட்டிக்கு அனுசரணையுடன் இருந்து அவனை அடிச்சி நொறுக்கினதுல 👌👌👌👌
Share your Reaction
Super ❤️❤️❤️❤️❤️
Share your Reaction
விக்ரமுக்கு சரியான தண்டனை தான் கிடைத்து இருக்கு.
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



