
ஹலோ மக்களே
இதோ பத்தொன்பதாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
சித்திரமே செந்தேன் மலரே..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 19)
என் கார், என் வீடு, என் பெட்ரூமை யூஸ் பண்ணாதன்னு சொல்லிட்டு..
இப்ப மட்டும் எதுக்கு பிக்கப்
ட்ராப்...? சரியான லூஸா இருப்பானோ ?
ஒண்ணு ஆர்வக் கோளாறு, இன்னொன்னு அபரித கோளாறு.... ரெண்டு கோளாறும் ஒண்ணுச் சேர்ந்தால் ஒரு 'கோளாறு பதிப்பகமே' பாடிடலாம்.
பாவம் மிருணாளிணியா..?
இல்லை கர்ணனனான்னே தெரியலை...? அவனோட சின்ன சின்ன கண்ணசைவு, ரசிப்பு, மாற்றம் இதையே இவளால புரிஞ்சிக்க முடியலை...இதுல
சாட்ஜிபிடி தயவெல்லாம் நாடுறான்னா.... இவளெல்லாம் எப்படி காதலை ரியலைஸ் பண்ணி, கொண்டாடி, குடும்பம் நடத்தி, பிள்ளையைப் பெத்து.... யப்பா ! படிக்கிற நமக்கே கண்ணை கட்டுதே .! அப்ப அவங்க ரெண்டு பேருக்கும்..???
😀😀😀
CRVS (or) CRVS2797
Share your Reaction
Miru ithuku ellam kooda va chatgpt ah use pannuva ivanga rendu perum normal ah na husband and wife ah react pannavae mataga pola
Share your Reaction
ஒரு வழியா வீட்டுக்கு வந்தாச்சு இனி இருவரும் முட்டி மோதி வாழ்க்கையை புரிந்து கொள்ளட்டும்.
Share your Reaction
👍👍👍👍👍👍👍👍👍
Share your Reaction
Nallathey nenaippom miru kutty...eni yellaam subamey..kurukkaala yentha karadiyum varaama erukkanum...yennaa karna history appidi 😝😝😝😝
Share your Reaction
பைனலி கர்ணன் தன்னோட ஈகோவை எல்லாம் விட்டுட்டு பொண்டாட்டிகிட்ட மனசுல இருக்கறதை சொல்லி வீட்டுக்கும் கூட்டிட்டு வந்துட்டான் 😊😊😊
Share your Reaction
ஏதோ முட்டி மோதி வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டான், பார்ப்போம்
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



