
ஹலோ மக்களே
இதோ பதினெட்டாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Nice update 👍 👍 👍
Share your Reaction
சித்திரமே செந்தேன் மலரே..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 18)
சரியா சொன்னிங்க, 'வீட்டை விட்டுப் போ'ன்னு சொன்னவுடனே அடங்கிப் போகிறது அந்த காலம், இப்ப
'நீ எனக்கு ஈடு கொடுத்து அடங்கிட்டு இருக்கிறதானா இரு'ன்னு சொல்றது தான்
இந்த காலமாயிடுச்சு.
ஏன்னா, அந்தளவுக்கு எல்லாத்துலயும் ஈடு கொடுக்கிற அளவுக்கு லேடீஸோட பர்ஃபாமன்ஸ் ஃபுல்பில்லா இருக்கிறது. அதனாலேயே இப்ப வாழ்க்கைச் சக்கரம் க்ரீஸ் போட்ட வண்டி மாதிரி தங்குத் தடையின்றி ஓடுவது தான் உண்மையிலும் உண்மை.
சூப்பர், பொண்டாட்டி செய்ய தவறிட்டால்.... ஆனால் தோள் கொடுப்பான் தோழன்ங்கிற பதத்திற்கு ஏற்ற மாதிரி, நண்பன் துர்ஜோய் திருப்பி கொடுத்திட்டான். ஏன்னா, பொண்டாட்டி மாதிரி நண்பன் கிடையாது பாருங்கள்.. நண்பனுக்கு எதையுமே திருப்பி கொடுத்து தான் பழக்கம்.
'பளார்' அடியைத்தான் சொன்னேன்.
கீப் இட் அப் ப்ரோ..!
"ஹேய்.. நீ அழகா இருக்கேன்னு நான் நினைக்கலை, ஐ லவ் யூ சொல்லவும் நினைக்கலை, ஆனாலும் உன்னை எனக்கு பிடிச்சிடுமோன்னு பயப்படுறேன்..." இது அலைபாயுதே படத்தோட மாதவன் சொல்ற டயலாக்ஸ்.
"நான் இங்க தங்க வரலை,
உன்னை அழைச்சிட்டுப் போகவும் வரலை, ஆனாலும்
நீ இல்லாத நம்ம வீடு நல்லா இல்லை. அதுமட்டுமில்லாம
என் முன்னாடி நடமாடிக்கிட்டு இருந்த ஒரு உருவம் அங்க இல்லைங்கிற கஷ்டம், என் பக்கத்துல இருக்குற உன்னோட தலகாணி வெறுமையா கிடக்குற கஷ்டம், இளையராஜாவோட சாங்ஸ் சத்தம் கேட்காத நிசப்த கஷ்டம்,
இது எல்லாத்துக்கும் காரணமான மிருணாளினி அங்க இல்லைங்கிற கஷ்டம்,
குர்தியும் பேண்ட்டும் போட்ட எல்லாரும் மிருணாளினி ஆகிட மாட்டாங்க என்கிற உண்மையை ரொம்ப லேட்டா புரிஞ்சிக்கிட்டது இன்னொரு கஷ்டம், இதெல்லாத்தையும் நான் இஷ்டப்பட்டும் செய்யலை, கஷ்டப்பட்டும் சொல்லலை... ஆனாலும், இப்படியெல்லாம் சொல்லிடுவேனோன்னு எனக்கே பயமாயிருந்தாலும், ரொம்ப, ரொம்ப கஷ்டப்பட்டுத் தான் இந்த டயலாக்ஸ் எல்லாமே உன் முன்னாடி சொல்லிட்டிருக்கிறது இருக்கிறதுலயே ரொம்ப, ரொம்ப பெரிய கஷ்டம்"
இது கர்ணனோட "தி க்ரேட் ஃபீலிங் ஆஃப் லவ் டயலாக்ஸ்."
அசத்திட்டான் இல்ல கர்ணன், மாதவனை விட...நான் அசந்துட்டேன். இதுக்கு மிருணாளினி
ஃப்ளாட் ஆகலைன்னா, வேற எதுக்குத்தான் ஆகுவாளாம்...?
😀😀😀
CRVS (or) CRVS2797
Share your Reaction
Karnan ku eppudi arai oda nalla advice ah dhurjoy sonnano athae pola usha vum miru ku kuduthu advice correct than ivanga rendu per kula iruku ah prachanai yae ivanga rendu perukum idaiyila oru proper convo illathathu than husband and wife na ra relationship mattum ellarum yae third person than atha purinchi paraspara purithal oda irukavaga kita prachanai illa na ipadi than adichikitu mattikitu iruku ah mathiri aagum
Share your Reaction
இனிமே கைய நீட்டுவ, குடுத்தா டபுளா கிடைக்கும்
Share your Reaction
அவளுடைய ஆதங்கம் ,கோவம், எரிச்சல் ,எல்லாத்தையும் சேர்த்து.. இரண்டு அடியா கொடுத்து விட்டாள் ...👍
இருவரிடமும் மாற்றங்கள் கொஞ்சூண்டு வந்துஇருக்குதானே பாப்போம் .
Share your Reaction
👍👍👍👍👍👍👍
Share your Reaction
நைஸ் ❤️
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



