
ஹலோ மக்களே
இதோ பதினேழாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
அவ்வளவு பேச்சு பேசினல்ல..இப்போ பேசு உன் வீட்டாளுங்க கிட்ட...
Share your Reaction
சித்திரமே செந்தேன் மலரே..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 17)
இவன் பண்ணி வைச்சதே கீழ்த்தரமான செயல், இதுல மரியாதை கொடுக்காதது தான் குறைச்சல் .. போ டா, போ டா..!
இவ்வளவு தான் தருவோம்.
அய்யய்யோ..! இவன் இன்னும் இன்னும் வாயை விட்டே வம்பை விலை கொடுத்து வாங்குறானே... யாராவது அவன் வாயை மூடுங்களேன்.
எப்பா ராசா.. உனக்கு ஏழரை சனி உச்சத்துல இருக்குப்போல, அதுவும் உன் நாக்குல தான் இருக்குப்போல.. கொஞ்சம் அடங்குடா ராசா, இல்லைன்னா அடக்கிப் பூடுவா எங்க மிருணாளினி.
ஆனாலும், இவனுக்கு ரொம்பத்தான் 'நான்' என்கிற அகங்காரம் கூடிப் போயிருக்கு.
இது எப்ப 'நாம்'ன்னு மாறுதோ, நினைக்கத் தோணுதோ...
அப்பத்தான் எல்லாமே சரியாகும்.. இதை துர்ஜோய் மட்டுமில்லை, வேற யார் சொன்னாலும் கர்ணனோட மரமண்டைக்கு ஏறாது, தானா ஏறினாத்தான் உண்டு.
அழட்டும், நல்லா அழட்டும்....
அப்பத்தான் மிருணாவோட அழுகையின் வலி இவனுக்கும் புரியும். வலின்னாலே, எல்லாருக்கும் ஒரே வலி தானே ?
😀😀😀
CRVS (or) CRVS2797
Share your Reaction
Karna unnoda moolai ku ne velai kuduthu irundha unnoda thappu enna nu unnaku purinchi irukum aval ah ne pesuna pechu konjam aachum seri nu unna la solla mudiyum ah illa ne adichathu ah than niyam nu solluviya ah rendu mae illa thappu unnoda thu num pothu athoda vilavu ah ne than face pannanum
Share your Reaction
என்ன இப்படி ஆகிடுச்சு ,
அவன் மேல தப்பு தான் வார்தையால் அவளை நோகடித்தது சரிகிடையாது தான் ஆனாலும் அவனுக்கு இணையாய் இவளும் கோவத்துல என்னன்னவோ செய்யுறாளே...
"வாழ்கை "என்ன என்று இவங்களுக்கு புரியல ,ஆனால் இனி வரும் காலம் இவங்களுக்கு கத்துக்கொடுக்கும்.
Share your Reaction
வாய், வாய், பேசறதுக்கு முன்ன யோசிக்கணும்,
Share your Reaction
ஒருத்தருக்கு ஒருத்தர் சளைச்சவங்க இல்ல கோபத்துல......
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



