
ஹலோ மக்களே
இதோ பதினாறாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
சித்திரமே செந்தேன் மலரே..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 16)
இங்கே கர்ணன் மட்டுமில்லை, நிறைய ஆண்கள் சொல்லுற ஒரே விஷயம் அவன் கூட ஃப்ரெண்ட்ஷிப் வேணாம், பழகாதே என்பது தான்.
"முச(ல்)பிடிக்கிற நாய்குட்டியை மூஞ்சியை பார்த்தாலே தெரியாதா... என்கிற பதத்துக்கு ஏத்த மாதிரி சில நேரத்துல அது வர்க் அவுட் ஆனாலும், பல நேரங்கள்ல அது சொதப்பிடறது. அதைத் தவிர, அது நல்ல ஃப்ரெண்ட்ஷிப்பா இல்லை கெட்ட ஃப்ரெண்ட்ஷிப்பா என்கிறதை சம்பந்தப்பட்ட பெண்களே அறிந்து அவாய்ட் பண்ணட்டுமே. அவங்க ஒண்ணும் சின்னக் குழந்தைங்க கிடையாது தானே..? இதுல இவங்க எதுக்கு மூக்கை நுழைக்கணும். 'களவும் கற்று மற'ன்னு பெரியவங்களே சொல்லி வைச்சிருக்காங்கத்
தானே...? அதே மாதிரி 'சூதனம் அறிந்து நட்பைத் துற'ன்னு அவங்க கிட்டயே சாய்ஸை கொடுங்களேன்.
அடப்பாவி..! அந்த பொண்ணு பேசுன பேச்சுக்கு கொஞ்சமும் குறையாமல் இந்த கர்ணனும் மிருணா மேல சேத்தை வாரி இறைச்சிட்டானே, அதுவும் திரும்பி அள்ள முடியாத அளவுக்கு. பார்ட்டி நடுவில அத்தனை தூரம் பொண்டாட்டிக்கு வக்காலத்து
வாங்கிட்டு, வீட்டுக்கு கூட்டிட்டு வந்து அசிங்கப்படுத்திட்டானே.
அந்த பார்ட்டியில அர்ஜூனோட அம்மா அப்பாவும் இருந்தாங்கத் தானே, அப்புறம் எப்படி அர்ஜூனை ஒரேயடியா ப்ளேம் பண்ண முடியும்..?
மிருணாவை பொறுத்தவரைக்கும் கர்ணன் அவளோட கணவன், அர்ஜூன் அவளோட நண்பன் என்கிறதுல ரொம்பவே தெளிவாக இருக்கிறாள். இவன் தான் முட்டாள்த்தனமா வாயை விட்டு அவளை அசிங்கப்படுத்தினதும் இல்லாம, தன்னைத் தானே கேவலப் படுத்திக்கிட்டான்னு தோணுது.
வேறொண்ணுமில்லை, இத்தனை நாளா மிருணாளினி கையால சமைச்சுப்போட்டு மூணு வேளையும் வயிறு முட்ட முக்கினான் தானே... அந்த கொழுப்பு. அதை கரைச்சிட்டால் எல்லாம் சரியாகிடும்.
மிருணா நீ பேசாமல் ஒரு மாசத்துக்கு இவன் வயித்தை காய வைக்குற மாதிரி ஏதாவது ஒரு திட்டம் போட்டு அவனை வைச்சு செஞ்சால், எல்லாம் சரியாகிடும்.
😀😀😀
CRVS (or) CRVS2797
Share your Reaction
Ethula yaaraiyum kurai sollrathukkilla...karna unakku porumai suthamaa ella.... simple matter ah romba perusaa aakkikuraanga....
Share your Reaction
Karna unnaku moolai nu onnu iruku ah illa atha kazhati vachitiya ah andha ponnu party hall la miru ah kevalam ah pesunathu kum ippo ne miru kita kathunathukum onnum periya vithiyasam illa yae enna unnaku mattum mariyadhai manam ellam yara chum stamp potu kuduthu irukaga la enna anga andha ponnu pesunathuku andha ponnu ah thiturathu ah vittutu inga vandhu miru ah ipadi kayapaduthi iruku ah unna enna nu sollurathu
Share your Reaction
இவனுக்கு பொறுமைங்கறதே இல்ல, அவ தெளிவா தான் இருக்கும்,
Share your Reaction
இவனுக்கு கோவம் அதான் வார்த்தைகளை வாரி இறைத்து விட்டான், பின்னாடி வருத்தப்பட போகிறான்.
அவளுக்கு நட்பின் மேல் நம்பிக்கை இருக்கு அது இல்லாமல் போகும் போது அவள் தெளிவா ஆகிடுவாள் தான் .
Share your Reaction
அர்ஜுன் உனக்கு இப்படி ஒரு லவரா.... 🤦♀️
கர்ணா கோபத்துல எப்படி எல்லாம் பேசிட்ட அங்க சப்போர்ட் பண்ணிட்டு அதே சேத்தை தான் நீயும் பூசி விட்டுட்ட... 😡
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan


