
ஹலோ மக்களே
இதோ இருபத்தோராம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Good going...rithu saguni engayum velaiya kaattuthu pola 😝
Share your Reaction
மிருணா கொஞ்சம் உஷாராக இரு விக்ரம் மற்றும் ரிது கிட்ட
Share your Reaction
சித்திரமே செந்தேன் மலரே..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 21.1 & 21.2)
அய்யய்யோ..! இவன் ஆன்லைன் கோர்ஸ்ல இருந்து காலர் போன் மச்சம் வரைக்கும்
கவனிச்சிருக்கான்னா....
இவன் விஷமக்கார கண்ணனனா ? கர்ணனா ?
ஆஹா..! விடற ஜொள்ளையும் வெட்கமில்லாம விட்டுப்போட்டு, அதை மறைக்க நீ என் ஒய்ஃப்ன்னு சொல்லி மிருணா வாயையும் , கூடவே அவன் வாயையும் அடைச்சிடறான் பாருங்க.... ஐயா, யாருய்ய நீ ?
மாஸ் கெத்து தான் போ..!
😀😀😀
அய்யோ ராமா ! இதுங்க ரெண்டையும் என்ன சொல்றதுன்னே தெரியலை ?
நாயை கண்டால் கல்லை காணம், கல்லை கண்டால் நாயை காணம்ங்கிற மாதிரி
குதிரைன்னு நம்பி முன்னாடியும் போக முடியலை, கழுதையோன்னு நினைச்சு பின்னாடியும் போக முடியலை.
இவங்க இப்படியே ஏறுக்கு மாறா பண்ணிட்டிருந்தா...
மூணாவதா ஒருத்தியோ/ஒருத்தனோ உள்ளாரா மூக்கை நுழைக்கும் போது தான்... நிதர்சனமே புரியும் போல.
அடங்கொக்கா மகனே ! சைக்கிள் கேப்ல சந்துல சிந்து பாட நினைக்கிறது இந்த வில்லன் விக்ரம் தானா ? நான் கூட இந்த ரிதுபர்ணா தான் ராங் ரூட்ல கர்ணன்க்கு ஆரோ விடறான்னு நினைச்சேன்.
அடப்பாவி விக்ரமா ! அடுத்தவன் பொண்டாட்டி கிட்ட ஏன்டா இப்படி ரூட் விடப் பார்க்கறே...? அதுவும் மிருணாவோட புருசன் அதே கம்பெனியிலயே வேலை செய்யும் போது... என்னவொரு கீழ்த்தரமான எண்ணம் டா உனக்கு. இதே மாதிரி உன் பொண்டாட்டி கிட்ட
வேறொரு கம்பெனியில வேறொருத்தக் ரூட் விட்டிட்டிருந்தா அப்ப ரசிக்குமா டா உனக்கு ?
இந்த மிருணாளினி, அவனை அதிகாரத்தை காட்டுறான்னு குறை சொல்லிட்டு..... இவ இப்படி அசட்டுத்தனமா ஏதாவது பண்ணை பண்ணிட்டிருக்கா.
அது புரியுதா இல்லையா இவளுக்கு.
எப்பா நாயகா ! நீ கொஞ்சம் அடிக்கடி ரெமோ மூட்லயே இருந்திடேன், எதுக்கு உனக்கு மூட் ஸூவிங் ஆகுது.
நீ மூட் ஸூவிங் ஆகறது இல்லாம, அவளை வேற உசுப்பேத்தி கோக்கு மாக்கா பண்ண வைச்சிடற... அப்புறம் வெட்கமேயில்லாம, ஒரு சாரியை வேற தூக்கிட்டு,
அலை பாயுதே டயலாக்கோட வந்து நின்னுடற. ஆனா, எங்களுக்குத்தான், இதுங்க எப்ப முட்டிக்கும், எப்ப ஒட்டிக்கும், எப்ப கட்டிக்கும், எப்ப கடிச்சிக்கும்ன்னு ஒரு உதவும் புரியலை போங்க. வந்துச்சே ஃபீலிங்கு, வந்துச்சே ஃபீலிங்கு என்கிறது போய்.. எப்பவும் ஹாரர் மூவி பார்க்குற ஃபீலிங் தான் வந்து தொலைக்குது...
அட ராமா...!
😀😀😀
CRVS (or) CRVS2797
Share your Reaction
Miru neyum karnan um unga tom and jerry fight ah veetula mattumae vachi ga illana again thevai illatha fight definite ah indha rithu vikram ah la vara chance iruku
Share your Reaction
நைஸ் அப்டேட் 😍😍😍😍
Share your Reaction
👍👍👍👍👍👍👍💕
Share your Reaction
Super
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



