
ஹலோ மக்களே
இதோ ஒன்பதாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Madhu dharshan 😠jaadikkeththa moodi....aduththavan porul aattaiya podrathula avlo santhosham...eshu possive ah 😝😝😝
Share your Reaction
அகம் உறைந்தேன் அரனே..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 9)
எத்தனை வித கஷ்டப்பட்டாலும், அசிங்கப்பட்டாலும், அவமானப்பட்டாலும், அலட்சியப்படுத்தப் பட்டாலும்... இந்த மதுமதி அப்பத்துலயிருந்து, இன்னைவரைக்கும் மாறவேயில்லையா...? சில பேருக்கு இந்த மாதிரி நிகழ்வுகள் எல்லாம் நடந்திருந்தால், கொஞ்ச நாட்கள்லயே ஒடுங்கி போயிடுவாங்க. அந்தளவுக்கு அவர்களுக்கு காலம் பாடம் கற்பித்திருக்கும். ஆனா, இந்த மதுமதி அப்பத்துலயிருந்து இன்னைவரைக்கும் அதே ஆட்டிட்யூட் தான் காட்டிட்டிருக்கா. ஒருவேளை, பணம் அதிகமா இருக்கிறதால வலிகள், அவமானங்கள் சரியா புரிவதில்லையா...? சுலபமா துடைச்சு போட்டுடறாளோ..? ஆனால் பாருங்களேன், இந்த மாதிரி ஆளுங்களுக்குத்தான் வாழ்க்கை மறுபடியும் மறுபடியும் வாய்ப்புகளை கொடுத்திட்டேயிருக்குது. இதுவும் பண பலத்தாலத்தானோன்னு தோணுது. கரெக்ட்டா ?
தர்ஷன், ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்குறானோ...? இதெல்லாம் இவன் ஏன் யோசிக்கணும்..? சிச்சுவேஷன் போற போக்கைப் பார்த்தால், ஒண்ட வந்த பிடாரி, ஊர் பிடாரியை விரட்டிச்சாம்.. என்கிற கதையா மாறப்போகிறதோன்னு கூட தோணுது.
ஈஸ்வரியோட கோபம் நியாயமானது தான், பவிதரன் சொன்ன மாதிரி எல்லா ஸ்டாஃா்சுக்கும் மாசமாசம் சேலரி வந்துட்டாப் போதும். மத்தபடி முதலாளி யாரா இருந்தாலும் அதைப்பத்தி அவங்களுக்கு அக்கறையில்லை.
ஆனா ஈஸ்வரியோட ஆதங்கம், இது எல்லாத்துக்கும் அப்பாற்பட்டது. அதுல எசமான விசுவாசத்தை விட மாணிக்கவேல் குடும்பத்துலயே நியாயமான மனுசன்னா அது பவிதரன் மட்டும் தான்ங்கிற எண்ணம், அதுவும் மலர்விழியோட அண்ணன் நியாளமானவன்ங்கிற மரியாதை. அதையும் தவிர, எல்லாரையும் சகமனுசனா மதிக்கிற க்ரேட்ஃபுல் ஸோல். படிப்படியாக மேலே வந்தவன், அநாவசியமாக யார் வம்புக்கும் செல்லாதவன்.. இப்படி பவிதரன் பத்தி பலவிதமான எண்ணக் கலவைகள். அதனோட விளைவுத்தான் இந்த ஓவர் படபடப்பும், பரிதவிப்பும். அதுல ஒரேயொரு பர்சென்ட் வேணா பவிதரன் மேல அவளுக்கே தெரியாமல் வந்த நேசம்ன்னு கூட சொல்லலாம். ஏன்னா, தன்னோட சுயமரியாதையையோ, தன்னை பெற்றவர்களின் சுய மதிப்பையோ பாதிக்கும் காதலாக இருந்தால் கூட அதனை சட்டென வெட்டி தூக்கியெறியும் வல்லமை கொண்டவள் தான் ஈஸ்வரி. அதனாலத்தான் அவள் பணம் படைத்தவர்கள் விட்டு தள்ளியே இருப்பது. ஆனால், பவிதரனிடம் பேசும் போது மட்டும் அவனின் அணுகுமுறையும், அனுசரனையா பேச்சுக்கள் மட்டும் சில நேரம்
அவற்றை உடைத்தெறிகின்றனவோ என்று கூட தோணுகிறது. பார்க்கலாம், இனி எத்தனை நாளைக்கு இந்த
மூடுபனி ஆட்டம் என்று..? பலநாள் திருடன், ஒருநாள் அகப்படுவான் தானே !
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
கம்பெனிய ஆட்டைய போட ப்ளான் பண்ணிட்டான்
Share your Reaction
Dharshan company ah pidunga lam nu pakkuriya ah unnaku Pavi ah pathi yum theriyala manikavel pathi yum theriyala avar oda ponnu ku kalyanam aaganum nu nenaikiraru than illa nu sollala aana athukaga Pavi oda power ah ivanuku kudu paru nu thonala ah
Share your Reaction
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕💕💕💕
Share your Reaction
மதுவே பெரிய வில்லங்கம் தான் அவ ஒருத்தி போதும் எல்லார் நிம்மதியையும் கெடுக்க இப்போ புதுசா ஒரு வில்லங்கத்தை கூட்டு சேர்த்துருக்கா 😡😡😡😡
தர்ஷன் 🤬 அடுத்தவன் சொத்துல சொகுசா உயர நினைக்கிறா உனக்கெல்லாம் எதுக்கு வைராக்கியம்...... 😈
Share your Reaction
Super
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan


