
ஹலோ மக்களே
இதோ இறுதி அத்தியாயம்
இந்தக் கதைக்கு நீங்க தளத்திலும் பிரதிலிபிலயும் குடுத்த ஆதரவுக்கு நன்றி மக்களே! விழிகளில் ஒரு பவனி, கொஞ்சும் மஞ்சள் பூக்கள், சித்திரமே செந்தேன் மலரே, அகம் உறைந்தேன் அரனே - இந்த நாலு கதையும் ஒன்னோட ஒன்னு பிணைக்கப்பட்டு உருவானதுக்கு நீங்க குடுத்த ஆதரவு தான் முக்கியக் காரணம். அடுத்து வரப் போற கதைகளும் இது போல தான் அமையப்போகுது. அதுல ரெண்டு கதைகள் நாவலாகவும், ரெண்டு கதை குறுநாவலாகவும் வரும். அந்தக் குறுநாவல்கள் பத்திரிகைகளுக்கு அனுப்பிவச்சாச்சு. ஜூன்குள்ள ரெண்டு கதைகளும் பிரசுரமாகும்னு எதிபார்க்குறேன். அடுத்த கதை 'அந்தி நேரத்து அட்சரங்கள்' ஒரு டாம் அண்ட் ஜெர்ரி காதல் கதை. இதுக்கு மேல சொன்னா ஸ்பாயிலர் ஆகிடும். சனிக்கிழமை வரை காத்திருங்கள்!
இந்தக் கதை ஞாயிறு வரை தளத்தில் இருக்கும். இன்னும் சிறிது நேரத்தில் லாகின் வச்சிடுவேன். சனிக்கிழமை சந்திப்போம். பை!
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
அருமை, அருமை, அருமை, அனைவரையும் ஒன்றாகப் பார்க்கும் போது கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு. இப்படியே குழந்தை குட்டிகளோட சந்தோஷமா இருக்கட்டும்💞💞💞💞💞💞
பவி, ஈஸூக்கு என்ன குழந்தைன்னு சொல்லாம சஸ்பென்ஸ் விட்டுட்டியே மா 🤪🤪🤪🤪🤪
Share your Reaction
Asusual eppo vum pola story super o super and next nega choose panra picture apadiyae story ah athu vae sollum and unga bold line caption ennoda favorite athu .
Pavi Eswari oda love story nijamavae rombha super ah irundhuchi athuvum nega last ah title oda explanation perfect ah match aagura mathiri than avanga rendu per oda life ah yum kondu poi irukiga athu super sis, pavi avan parents and madhu oda vishyathula avan oda nila padu rombhavae correct than avangaluku kaga nu parthu avan evolo seiyuthu irupan aana bathil ku avanga pannathu avan kita irundha thu ah pidungitu thorathi vittathu mattum than .
aana avanuku avan oda kadhal um avan oda uzhaipu um koodavae neraiya nalla manushaga oda anbu um serndhu innaiku avanuku sera vendiyathu ah kuduthathoda avan oda vazhkai la success continue aaga vum vachiduthu enna ore oru varutham atleast avanuku enna pappa nu aachum solli irukalam atha mattum suspense ah vae mudichitiyae nithi ma otherwise story super duper than .
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
👍👍👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️
Share your Reaction
அகம் உறைந்தேன் அரனே..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் 30 Final)
அட..அட..அட..! அந்த கருப்பு புடைவையில ஐந்து மாச வயிறோட ஈஸ்வரியும், பட்டுவேட்டி பட்டுசட்டையோட பவிதரனும் அழகோ அழகு..
இதுக்கே திருஷ்டி விழும்ன்னா..
மலர் அவளோட கழுத்தை சுத்தி கைப்போட்டு அணைச்ச மாதிரி குட்டிப் பையன் கதிர்காமன், ஆதிரை மடியில குட்டி தேவதையா தேஜஸ்வினி,
மிருணா மடியில ரொம்ப க்யூட்டா நிகிலன், இவங்களோட ஈஸ்வரி வயத்துல குட்டி பிரகதின்னு கண்கொள்ளா காட்சி போங்க. (அது பையனோ, பொண்ணோ ரெண்டையும் ஷார்ட் & ஸூவீட்டா கூப்பிட்டுடுவோம்
ஏஐ பிக்சர்ஸ் ரொம்ப ரொம்ப சூப்பர். எங்கயிருந்து தான், எப்படித்தான் இப்படிப்பட்ட பிக்ஸை எடுக்கறிங்களோ..
கதை ஒருவித அழகுன்னு, அதுக்கு ஸூட்டா கொடுக்கிற பிக்ஸ் இன்னும், இன்னும் அழகு. அவங்க கட்டிக்கிட்டிருக்கிற புடைவை அதை விட அழகு. (நான் ஒரு புடைவை பைத்தியம் ஹி.. ஹி.).
இப்ப இந்த கர்ணா எதுக்கு தனியாப் போய் பவிதரன் காதை கடிச்சான்...?
அப்ப தொட்டக்குறை விட்டகுறையா ஏதோவொன்னு குடையுது தானே...? மிருணா,
அடிக்கடி இவன் மண்டையில குட்டுறது தப்பேயில்லை போல.
'ஈஸ்வரி பில்டர்ஸ்' பவிதரன் ஈஸ்வரிக்காக எழுதி கொடுத்த காதல் சாசனம் தான்.
எல்லாருமே அவங்கவங்க காதலுக்குரிய மரியாதையை
ரொம்ப அழகா எக்ஸ்போஸ் பண்ணியிருக்காங்க. சூப்பர்.
அட்டகாசம், அமர்க்களம், தூள் தான் போங்க. ஒரு பெரிய குடும்பம் + ரொமான்டிக் கதையை படிச்ச ஃபீலிங்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
அருமை. காதல் பணத்தால் முடிவு செய்வது இல்லை அன்பால் என்பதை ஈஸு பவி மூலம் அழகாக சொல்லிட்டேங்கேடா. வாழ்த்துகள்டா. வாழ்க வளமுடன்.
Share your Reaction
அருமையான கதை ❣️❣️❣️❣️
எல்லா ஜோடிகளையும் குழந்தைகளோட சந்தோசமா பார்க்க நிறைவா இருக்கு...... 🤗🤗🤗❤️❤️❤️❤️❤️❤️
பவி ஈஸ்வரி 🥰 அழகான ஜோடி......
பொறுமையான பவிக்கு ஏத்தவ இந்த சண்டைக்காரி தான் 😍😍😍😍
பவி தளர்ற நேரம் ஆதரவா துணையா இருந்தா ஈசு 🤗🤗🤗
Share your Reaction
Super
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



