
ஹலோ மக்களே
நாளைக்கு நானும் ஷிவானியும் திருநெல்வேலிக்குக் கிளம்புறோம். அதனால ஞாயிறு, திங்கள் ரெண்டு நாளும் நோ எபி. ரீரன் கதை மட்டும் டெய்லி 3 எபி வரும். செவ்வாய்க்கிழமை இந்தக் கதைக்கு எபி வரும். வியாழக்கிழமை கதை முடியும். அதே வார ஞாயிறில் கதை தளத்திலிருந்து நீக்கப்படும். இதை முன்கூட்டியே சொல்ல காரணம் சிலர் கதை நீக்குறப்ப தான் மிச்சமுள்ள எபிய படிக்கவே ஆரம்பிக்கிறிங்க. நான் அறிவிப்பு குடுத்துட்டேன். அதனால கடைசி நேரத்துல அவசரமா படிக்கிறதை தவிர்க்கலாம்.
இதோ இருபத்தேழாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Dharshanukku ethu thevaithaan...pattum adanga maattenguraaney 😏😏😏
All jodies+1add aakkitteenga 😝😝😝
Mirukku kusumbu pola 😝😝😝😝
Arumaiyana pathivu 👌 👌 👌 👌
Share your Reaction
Dharshan again invest panran athuvum property ellam sale panni seiyuvan pola yae andha Manikavel ku ithu thevai than sigamani avar ah emathunathukum pavi ah veliya thallunathukum motham ah nalla anubavaika poraru.
Hey wow wow pavi Eswari rendu per parents ah promote aaga poraga super super .
Miru innum ah karnan ah tease pannuva ah aanalum ivaluku over lollu than
Share your Reaction
அகம் உறைந்தேன் அரனே..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 27)
வாவ்...! ஈஸ்வரியை கட்டிக்கிட்ட நிமிசத்துலேருந்து பவிதரனுக்கு ஏறுமுகம், தர்ஷனுக்கு இறங்குமுகம் போலவே, சூப்பர்.
டோண்ட் வொர்ரி ஈஸ்வரி, பவிதரன் போற வேகத்தைப் பார்த்தால், கார் என்ன ஜெட்டையே வாங்கிடுவான் போல. ஹார்மோன் ப்ராப்ளம் இல்லைன்னாலும் சில பொண்டாட்டிகளுக்கு இப்படித்தான் மனசுக்குள்ள "நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்கலனா இந்தக் கஷ்டமெல்லாம் உங்களுக்கு வந்திருக்காதோனு" ஒரு கேணத்தனமான கேள்வி எழும் போல. அதுக்கு சில புருசனுங்க 'ஆமா, அப்பவே எஸ்கேப் ஆகியிருப்பேன், ஆனா என் கிரகம் தெரிஞ்சே நான் வந்து உன் கிட்ட மாட்டிக்கிட்டேன்னு" சொல்றவங்களுங்களும் இங்க இருக்கிறான்ங்க என்கிறதும் வேற விஷயம்.. அதுக்கு இப்ப என்ன செய்ய ? நோ யூஸ்.
மகிழன் & மலர் ஜோடிக்கு கதிர் அதாவது பையன்,
புவன் & ஆதிரை ஜோடிக்கு தேஜ் அதாவது பெண் குழந்தை,
கர்ணன் & மிருணா ஜோடிக்கு பையன்னா, அப்ப பவிதரன் & ஈஸ்வரி ஜோடிக்கு பெண் குழந்தையா இருக்குமோ ???
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
பவி மனசுக்கு எல்லாம் நல்லபடியா நடக்கும். இந்த தர்ஷனுக்குஇது போதாது. கர்ணா மிரு ஜோடிக்கு வாழ்த்துகள் 💐💐💐💐
Share your Reaction
தர்ஷன் ஏற்கனவே இழந்தது பத்தாதுன்னு இன்னும் பத்திரத்தை அடமானம் வச்சு அந்த பணத்தையும் போட்டு மேலும் மேலும் சிக்கலை இழுத்துகிறான்.... இவன் பேராசைக்கும் கெட்ட எண்ணத்துக்கும் தேவை தான்.... மொத்த குடும்பமும் பவியோட அருமையை உணருருற காலம் வரும்.....
பவி ஈசு திட்டம் போட்டு அழகா குடும்பம் நடத்துறாங்க 💕
நேர்மையான முறையில பவி சீக்கிரம் நல்ல நிலைக்கு வருவான் 🤗
Share your Reaction
👍👍👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕💕💕💕💕💕
Share your Reaction
Super
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



