
ஹலோ மக்களே
இதோ இருபத்தாறாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Lovely update 🥰 🥰 🥰 🥰
Flash back mind la oduthu...yen romantic look yeppdi erunthurukkumnnu...yeppavumey terror look thaan pola 😝 😝 😝 😝 😝
Share your Reaction
அகம் உறைந்தேன் அரனே..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 26.1 & 26.2)
'சண்டை போட்டுட்டோம்ன்னு ஒருத்தர் விலகி நின்னா இன்னொருத்தர் இழுத்துப் பிடிக்கும். அந்த இன்னொருத்தர் எல்லா நேரத்துலயும் கணவனா மட்டும் தான் இருக்கணும், மனைவியா மட்டும் தான் இருக்கணும்ன்னு அவசியமில்லை. அந்த இழுத்து பிடிக்கிற பொறுப்பை ஒருத்தர் தலையில மட்டும் சுமத்தறது தப்பு" வேலிட் பாய்ண்ட். பேசாம நீங்க ஒரு கவுன்சிலிங் செக்சன் ஆரம்பிச்சிடலாம். வாழ்க்கைக்கு
உதவுற நல்ல நல்ல கருத்துக்களையெல்லாம் தெறிக்க விடறிங்க போங்க.
ஈஸ்வரிக்கு இருக்கிற குசும்பை பார்த்தியா, உன் ஓனரை மாதிரி ஓரவஞ்சனை பிடிக்காம நல்லபடியா வேலை செய்யுங்கிறா... ' அவன் மட்டுமில்லை நானும் வாய் விட்டு சிரிச்சிட்டேன் போங்க. சண்டைக்காரிக்கு கோபம், வாய் மட்டுமில்லை... செனடஸ் ஆஃப் ஹ்யூமரும் அதிகம் தான்.
சினிமாட்டிக் காதலுக்கும், ரியலாட்டிக் காதலுக்கும் நீங்க கொடுத்த விளக்கம் அற்புதம்.
இது புரியாமல் தான் இப்போதைய 2K கிட்ஸ் எல்லாம் லைஃப்பை தொலைச்சிட்டிருக்கோன்னு தோணுது. திரும்பவும் சொல்றேன் நீங்க ஒரு கவுன்சிலிங் செக்டார் தாராளமா ஆரம்பிச்சிடலாம்.
அந்தளவுக்கு உங்க கிட்ட விஷயம் இருக்கு.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
Pavi yum Eswari um avanga life ah porupu ah plan panni love oda vazhuraga aana andha Manikavel avaruku ithu ellam puriyuthu avar oda ma pillai ah kottura panna tha ah thavira ah
Share your Reaction
பவி ஈஸு புரிதல் அழகு.
Share your Reaction
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕💕💕💕💕💕
Share your Reaction
Super update 💞
ஈஸ்வரி பவி ❤️
Share your Reaction
Super
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



