
ஹலோ மக்களே
இதோ இருபத்தைந்தாம் அத்தியாயம்
இன்னைக்கு எபிக்குச் சில தகவல் தேவைப்பட்டுச்சு மக்களே. தம்பியோட ஃப்ரெண்ட்கிட்ட அதை கேட்டு உறுதிபடுத்தி எபில இணைக்க டைம் ஆகிடுச்சு.
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Sandai karai oda kobatha ah pavi samalika mudiyala avaluku pavi ah pakka pavam ah irundhalum ava ego ah vida manasu illa avaluku
Share your Reaction
பரவாயில்லை ஈஸ்வரி ஆத்தா கொஞ்சம் மலை எறங்கிட்டா...பவி தப்பிச்சிட்டான் 😝😝😝😝
Share your Reaction
சண்டைக்காரி கோபமா இருந்தாலும் பவிக்கு உதவி செய்வதில் தவறுவதில்லை,
Share your Reaction
அகம் உறைந்தேன் அரனே..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 25.1 & 25.2)
அடிப்பாவி ! அட்வான்சும் வாடகையும் பவி கொடுத்தாலும் இது அவ வீடாம், இந்த லாஜீக் நமக்கெல்லாம் ஸ்ட்ரைக் அவுட் ஆகாம போயிடுச்சோன்னு தோணுது போங்க. பவதரனுக்கு, ஈஸ்வரியோட நிதைக்கும் நல்லவொரு என்டர்டெய்ன்மென்ட் தான் போங்க. அடேயப்பா ! இவன் அவளுக்கும் மேல இருப்பான் போலவே. இவங்க ரெண்டு பேரால நமக்கும் நல்லவொரு என்டர்டெய்ன்மென்ட் தான்.
'கணவன் மனைவிக்கிடையே உண்டாகும் மோதல்களும், வாக்குவாதங்களும், கருத்து வேறுபாடுகளும் கண்ணாடி முன்னே நின்று மூச்சு விடும்போது அதில் படியும் புகை பிம்பத்தை மறைக்கும் வடிவம் போலத்தான்' ஒரு நொடிக்கு மேல் அந்தப் புகையால் பிம்பத்தை மறைக்க முடியாது. அதுபோலத்தான் கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் ஊடலும், பிடிவாதமும், அவர்களின் நேசத்தை முழுவதுமாக மறைத்து விடாது' என்பது நூறு சதவீதம் உண்மையான வாக்குமூலம் யுவர் ஹானர்.
ஆஹா.. ! என்ன அருமையான காட்சி, "காலு வலிக்குது, காலு வலிக்குது மாமான்னு.. அவ சொல்றதும், இந்தா... காலை பிடிச்சு விடறேன், காலை பிடிச்சு விடறேன் தேனுன்னு..இவன் சொல்றதும்.. காம்ப்ரமைஸ்க்கு
முதல்படியாக கல்வெட்டில் சாரி,சாரி... கட்டட அமைப்பில் காட்சியாக வடிவமைத்து வைக்க வேண்டியது ஒரு நல்ல கட்டட பொறியாளனின் கடமையாகும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
'நிழல் தர மாட்டேன் என்று அடம்பிடித்துக்கொண்டே, வேருக்கு நீர் வார்க்கும் மரம் போல..." வாவ்..! அருமையான, அர்த்தமுள்ள வரிகள். எப்படித்தான் இத்தகைய வார்த்தை ஜாலங்களை கோர்வையாக தேடிப் பிடித்து வடிவமைக்கிறீர்களோ தெரியவில்லை...? ஒன் லைன் வார்ட் மாதிரி, அற்புதமான உவமானமாக ஈஸ்வரியோட குணத்தோட கம்ப்பேர் பண்ணி சொன்னது மிகவும் அருமை.
இவ முணுமுணுத்தே அவளோட கடுப்பை காட்டுறான்னா... அவன் சிரிச்சு சிரிச்சே அதை படிச்சிடு்றான் (சிந்தையை மயக்கிடுறான்).
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
சண்டை போட்டு முறுக்கிட்டு இருந்தாலும் பவிக்கு தேவையானதை சொல்லாமலே செய்றா 😍😍😍
பவியை பார்த்தாலும் பாவமா இருக்கு சீக்கிரம் மலை இறங்கிடு ஈசு 😊
Share your Reaction
ஈஸ்வரி சண்டைக்காரி தான் ஆனாலும் பாசக்காரியும் கூட,
யப்பா அவனுக்கு ஒரு நூல் கிடைத்து இருக்கு அதைப்பிடித்து கொண்டு மேலே வந்தால் சூப்பர் தான்.
Share your Reaction
👍👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕💕💕
Share your Reaction
காதல் கோபம் அழகு.
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



