
ஹலோ மக்களே
இதோ இருபத்து நான்காம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
உரலுக்கு ஒரு பக்கம் இடின்னா...மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடிங்குற மாதிரி பவி நிலைமை இருக்கு....ஈஸ்வரி ஆத்தாவ வேற மலை எறக்கனும் இவன்...என்னமோ போடா பவிதரா...
Share your Reaction
அருமையான பதிவு மனசு இப்பதான் குளுகுளு னு இருக்கிறது சபாஷ்
Share your Reaction
Konjam illa rombha kastam than Eswari malai yeruna mattum paravala ippo pavi kobapatathu la ava aagayathula yae yeri iruku ah athu avolo sikkiram eranguma ah enna .
But enna irundhalum innaiku Eswari andha Dharshan ah adichithathu mr Manikavel ah kizhi kizhi nu kizhichathu ellamae pakka kullu kulu nu irundhu chi so super
Share your Reaction
அகம் உறைந்தேன் அரனே..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 24)
ம்க்கூம்.. இனி ஈஸ்வரி போய் கேட்டு மட்டும் என்ன நடக்கப் போகுது...? எனக்கொன்னும் நம்பிக்கையில்லை. ஒருவேளை, சொந்தக்காரங்க எல்லாரும் அவங்க மூஞ்சில காறித் துப்புனா, ரோஷம் வந்தாலும் வரலாம்.
அப்படிப் போடுன்னானாம் அருவாளை. ஈஸ்வரியா, கொக்கா...? பவி சரியான பேரைத்தான் அவளுக்கு வைச்சிருக்கான் சண்டைக்காரி. வீண் சண்டைக்கு போக மாட்டாள், வந்த சண்டையையும் விடமாட்டாளாக்கும். இன்னும் அந்த கோடாரிகொம்பு மூஞ்சில
நாலு குத்து விடு, நாளைப்பின்ன யாராவது கேட்டால், ஒரு பொண்ணு அடிச்சிட்டான்னு வெட்கமில்லாமல் சொல்லிக்கிட்டு திரியட்டும்.
அச்சோ பாவம் ஈஸ்வரி, பவிதரனுக்காக கொடி தூக்கப் போய், கடைசியில அவன் கிட்டவே வாங்கி கட்டிக்கிட்டாளா...? இதானே காலம் காலமா நடந்திட்டிருக்கு. புருசன் பொண்டாட்டிக்கு சப்போர்ட் வந்தால், நேத்து வந்தவ முந்தானையை பிடிச்சுக்கிட்டுப் போயிட்டியாடான்னு கேணத்தமா கேட்கிறது, பொண்டாட்டி புருசனுக்காக பேச வந்தால், உன் வாயை மூடிக்கிட்டு ஒதுங்கி நில்ங்கிற மாதிரி பேச வேண்டியது. ஆக மொத்தம், மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் அடி தான் போங்க.
கல்யாணமாகி முழுசா ஒருநாள் தான் ஆச்சு..அதுக்குள்ள புருசன் பொண்டாட்டிக்குள்ள வேற சிண்டு முடிச்சு விட்டாங்களா...? இப்ப பவிதரன் இந்த ஈஸ்வரி மாரியாத்தாவை வேற மலை இறக்கணுமாக்கும். எப்படி இறக்கப் போறானாக்கும் தெரியலையே...?
அட தேவுடா..!
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
செம்ம ஷாட் இப்பத்தான் மனசு குளுகுளு ன்னு இருக்கு, 👌👌👌👌👌நடு ரோட்டில் இழுத்த போட்டு மிதிக்கணும் இரண்டு பேரையும், பவி உன் ஆள எப்படி மலையிறக்கப் போற
Share your Reaction
Super ❤️
Share your Reaction
Super 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
Share your Reaction
பவி எப்படி அவளை சமாதானப்படத்தபபோகிறானோ..?
Share your Reaction
பவி எதற்காக பேசுகிறான் அறியாமல் போய்விட்டாள்.
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



